🏠 Lyrics Chords Bible

Naavil Vanthiruppaye Nasareya - நாவில் வந்திருப்பாயே நசரேயா-

நாவில் வந்திருப்பாயே நசரேயா-

நாவில் வந்திருப்பாயே நசரேயா
நாவில் வந்திருப்பாயே

1. தேவ செங்கோலா திருமனுவேலா
தாவீதரசு பாலா நசரேயா – நாவில்

2. பாவியின் நேசா பரம சந்தோசா
ஆவியை அருளீசா நசரேயா – நாவில்

3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக
வள்ளலே தயை தருக நசரேயா – நாவில்

4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில்

5. ஆவியால் நிறைந்து அமலனை பாட
ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா – நாவில்

நாவில் வந்திருப்பாயே நசரேயா- Naavil Vanthiruppaye Nasareya Lyrics in English

Naavil vanthiruppaayae nasaraeyaa Naavil vanthiruppaayae 1. Thaeva sengaோlaa thirumanuvaelaa Thaaveetharasu paalaa nasaraeyaa – naavil 2. Paaviyin naesaa parama santhosaa Aaviyai aruleesaa nasaraeyaa – naavil 3. Ullangal uruka un Sabai peruka Vallalae thayai tharuka nasaraeyaa – naavil 4. Nin kavimaanam nikalntha menjnjaanam Kalmanam urukumpati nasaraeyaa – naavil 5. Aaviyaal nirainthu amalanai paada Aasiyum polinthiduvaay nasaraeyaa – naavil

PowerPoint Presentation Slides for the song நாவில் வந்திருப்பாயே நசரேயா- Naavil Vanthiruppaye Nasareya

by clicking the fullscreen button in the Top left. Or you can download நாவில் வந்திருப்பாயே நசரேயா- Naavil Vanthiruppaye Nasareya PPT Naavil Vanthiruppaye Nasareya PPT

நாவில் வந்திருப்பாயே நசரேயா Naavil vanthiruppaayae nasaraeyaa நாவில் வந்திருப்பாயே Naavil vanthiruppaayae 1. தேவ செங்கோலா திருமனுவேலா 1. Thaeva sengaோlaa thirumanuvaelaa தாவீதரசு பாலா நசரேயா – நாவில் Thaaveetharasu paalaa nasaraeyaa – naavil 2. பாவியின் நேசா பரம சந்தோசா 2. Paaviyin naesaa parama santhosaa ஆவியை அருளீசா நசரேயா – நாவில் Aaviyai aruleesaa nasaraeyaa – naavil 3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக 3. Ullangal uruka un Sabai peruka வள்ளலே தயை தருக நசரேயா – நாவில் Vallalae thayai tharuka nasaraeyaa – naavil 4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம் 4. Nin kavimaanam nikalntha menjnjaanam கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில் Kalmanam urukumpati nasaraeyaa – naavil 5. ஆவியால் நிறைந்து அமலனை பாட 5. Aaviyaal nirainthu amalanai paada ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா – நாவில் Aasiyum polinthiduvaay nasaraeyaa – naavil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum