Naan Unga Pillai Entrum - நான் உங்க பிள்ள என்றும்
நான் உங்க பிள்ள என்றும்
நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)-நான் உங்க பிள்ள
நகமும் சதையுமாய் இருந்தேன்
உம் உயிரோடு உறவாகக் கலந்தேன் (2)
உம்மை பார்ப்பேன் உம்மை ரசிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மில் மகிழ்வேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)
நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே.
நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum
நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum
by clicking the fullscreen button in the Top left. Or you can download நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum PPT Naan Unga Pillai Entrum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum