🏠 Lyrics Chords Bible

Naan Ummai Uruthiyaaka - நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்திடுவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத்தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் — நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம தாசர் உள்ளே செல்வார்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் — நான்

3. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர் — நான்

4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

Naan Ummai Uruthiyaaka Lyrics in English

Naan ummai uraுthiyaaka Ententum pattiduvaen Samaathaanam pooranamaay Aliththu entum nadaththiduveer 1. En aaththumaavin vaanjai neer En aavi ummaiththaedum Unthanin paathaiyil Semmaiyaay nadaththuveer — naan 2. Nal vaasalkal thiranthida Uma thaasar ullae selvaar Thaevanae raajanae Jeyamathaith thanthiduveer — naan 3. En kiriyaikal anaiththumae Neer aettaு entum kaappeer Nadaththiyae thaanguveer Samaathaanam arulveer — naan 4. Um kaikal umakkaay ongida Um vallamai vilangum Ummaiyae saarnthumae Um pukal saattiduvom — naan

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Uruthiyaaka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Ummai Uruthiyaaka PPT

நான் உம்மை உறுதியாக Naan ummai uraுthiyaaka என்றென்றும் பற்றிடுவேன் Ententum pattiduvaen சமாதானம் பூரணமாய் Samaathaanam pooranamaay அளித்து என்றும் நடத்திடுவீர் Aliththu entum nadaththiduveer 1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர் 1. En aaththumaavin vaanjai neer என் ஆவி உம்மைத்தேடும் En aavi ummaiththaedum உந்தனின் பாதையில் Unthanin paathaiyil செம்மையாய் நடத்துவீர் — நான் Semmaiyaay nadaththuveer — naan 2. நல் வாசல்கள் திறந்திட 2. Nal vaasalkal thiranthida உம தாசர் உள்ளே செல்வார் Uma thaasar ullae selvaar தேவனே ராஜனே Thaevanae raajanae ஜெயமதைத் தந்திடுவீர் — நான் Jeyamathaith thanthiduveer — naan 3. என் கிரியைகள் அனைத்துமே 3. En kiriyaikal anaiththumae நீர் ஏற்று என்றும் காப்பீர் Neer aettaு entum kaappeer நடத்தியே தாங்குவீர் Nadaththiyae thaanguveer சமாதானம் அருள்வீர் — நான் Samaathaanam arulveer — naan 4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட 4. Um kaikal umakkaay ongida உம் வல்லமை விளங்கும் Um vallamai vilangum உம்மையே சார்ந்துமே Ummaiyae saarnthumae உம் புகழ் சாற்றிடுவோம் — நான் Um pukal saattiduvom — naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum