🏠 Lyrics Chords Bible

Naan Ummai Patri - நான் உம்மை பற்றி

நான் உம்மை பற்றி

நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Naan Ummai Patri - நான் உம்மை பற்றி Lyrics in English

Naan ummaippatti iratchakaa! Veenn vetkam ataiyaen Paeranpaik kuriththaandavaa Naan saatchi kooraுvaen Siluvaiyanntaiyil nampivanthu nirkaiyil Paavappaaram neengi vaalvatainthaen Entha naeramum enathullaththilum Paeraanantham pongippaaduvaen Aa! Unthan nalla naamaththai Naan nampich saarvathaal Neer kaiviteer ivvaelaiyaik Kaappeer thaevaaviyaal Maavalla vaakkin unnmaiyai Kanndunarach seytheer Naan oppuviththa porulai Vidaamal kaakkireer Neer maatchiyodu varuveer Appothu kalippaen Or vaasasthalam koduppeer Meyp paakkiyam ataivaen

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Patri - நான் உம்மை பற்றி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Ummai Patri - நான் உம்மை பற்றி PPT Naan Ummai Patri PPT

நான் உம்மைப்பற்றி இரட்சகா! Naan ummaippatti iratchakaa! வீண் வெட்கம் அடையேன் Veenn vetkam ataiyaen பேரன்பைக் குறித்தான்டவா Paeranpaik kuriththaandavaa நான் சாட்சி கூறுவேன் Naan saatchi kooraுvaen சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில் Siluvaiyanntaiyil nampivanthu nirkaiyil பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் Paavappaaram neengi vaalvatainthaen எந்த நேரமும் எனதுள்ளத்திலும் Entha naeramum enathullaththilum பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் Paeraanantham pongippaaduvaen ஆ! உந்தன் நல்ல நாமத்தை Aa! Unthan nalla naamaththai நான் நம்பிச் சார்வதால் Naan nampich saarvathaal நீர் கைவிடீர் இவ்வேழையைக் Neer kaiviteer ivvaelaiyaik காப்பீர் தேவாவியால் Kaappeer thaevaaviyaal மாவல்ல வாக்கின் உண்மையை Maavalla vaakkin unnmaiyai கண்டுணரச் செய்தீர் Kanndunarach seytheer நான் ஒப்புவித்த பொருளை Naan oppuviththa porulai விடாமல் காக்கிறீர் Vidaamal kaakkireer நீர் மாட்சியோடு வருவீர் Neer maatchiyodu varuveer அப்போது களிப்பேன் Appothu kalippaen ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர் Or vaasasthalam koduppeer மெய்ப் பாக்கியம் அடைவேன் Meyp paakkiyam ataivaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum