🏠 Lyrics Chords Bible

Naan Paadum Kaanangalaal - நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

Naan Paadum Kaanangalaal Lyrics in English

Naan paadum kaanangalaal En Yesuvaip pukalvaen Enthan jeeviya kaalam varai Avar maaraatha santhoshamae – naan 1. Paava rokangal maattiyae Enthan kannnneeraith thutaippavarae Ulakam veraுththennaith thalla Paaviyam ennai meetteduththeer — naan 2. Ilamaip piraaya veelchchikal illai Yaathoru payamumillai Avar snaeka theepaththin valiyil Tham karangalaal thaangiduvaar — naan 3. Nalla poraattam poraati Enthan ottaththai mutiththiduvaen Vilaiyaeriya thiruvasanam Enthan paathaikkuth theepamaakum — naan

PowerPoint Presentation Slides for the song Naan Paadum Kaanangalaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Paadum Kaanangalaal PPT

நான் பாடும் கானங்களால் Naan paadum kaanangalaal என் இயேசுவைப் புகழ்வேன் En Yesuvaip pukalvaen எந்தன் ஜீவிய காலம் வரை Enthan jeeviya kaalam varai அவர் மாறாத சந்தோஷமே – நான் Avar maaraatha santhoshamae – naan 1. பாவ ரோகங்கள் மாற்றியே 1. Paava rokangal maattiyae எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே Enthan kannnneeraith thutaippavarae உலகம் வெறுத்தென்னைத் தள்ள Ulakam veraுththennaith thalla பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான் Paaviyam ennai meetteduththeer — naan 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை 2. Ilamaip piraaya veelchchikal illai யாதொரு பயமுமில்லை Yaathoru payamumillai அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் Avar snaeka theepaththin valiyil தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் Tham karangalaal thaangiduvaar — naan 3. நல்ல போராட்டம் போராடி 3. Nalla poraattam poraati எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் Enthan ottaththai mutiththiduvaen விலையேறிய திருவசனம் Vilaiyaeriya thiruvasanam எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான் Enthan paathaikkuth theepamaakum — naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum