Chords
🏠 Lyrics Chords Bible

Naan Nesikum Devan - நான் நேசிக்கும் தேவன்

நான் நேசிக்கும் தேவன்

நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்

தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே

Naan nesikum devan Lyrics in English

Naan naesikkum Dhevan Yesu entum jeevikkiraar Avar naettaுm intum naalai Entum maaraathavar Naan paati makilnthiduvaen En Yesuvaith thuthiththiduvaen En jeeviya kaalamellaam Avar paathaththil amarnthiruppaen Kadalaam thunpaththil thavikkum Vaelaiyil padakaay vanthiduvaar Irul thanilae pakalavanaay Yesuvae oli tharuvaar Paava Nnoyaalae vaadum naeraththil Maruththuvaraakiduvaar Mayangi vilum pasithanilae Mannaavaith thanthiduvaar Thoottaுm maantharin naduvil Enthanai thaettida vanthiduvaar Kaal thalara oontukolaay Kaaththida vanthiduvaar Naesar ennodu thunnaiyaay jeevikka Naan ini kalangitaenae Enthanukkae kaaval avar Naan udal avar uyirae

PowerPoint Presentation Slides for the song Naan nesikum devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan nesikum devan PPT Naan Nesikum Devan PPT

நான் நேசிக்கும் தேவன் Naan naesikkum Dhevan இயேசு என்றும் ஜீவிக்கிறார் Yesu entum jeevikkiraar அவர் நேற்றும் இன்றும் நாளை Avar naettaுm intum naalai என்றும் மாறாதவர் Entum maaraathavar நான் பாடி மகிழ்ந்திடுவேன் Naan paati makilnthiduvaen என் இயேசுவைத் துதித்திடுவேன் En Yesuvaith thuthiththiduvaen என் ஜீவிய காலமெல்லாம் En jeeviya kaalamellaam அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் Avar paathaththil amarnthiruppaen கடலாம் துன்பத்தில் தவிக்கும் Kadalaam thunpaththil thavikkum வேளையில் படகாய் வந்திடுவார் Vaelaiyil padakaay vanthiduvaar இருள் தனிலே பகலவனாய் Irul thanilae pakalavanaay இயேசுவே ஒளி தருவார் Yesuvae oli tharuvaar பாவ நோயாலே வாடும் நேரத்தில் Paava Nnoyaalae vaadum naeraththil மருத்துவராகிடுவார் Maruththuvaraakiduvaar மயங்கி விழும் பசிதனிலே Mayangi vilum pasithanilae மன்னாவைத் தந்திடுவார் Mannaavaith thanthiduvaar தூற்றும் மாந்தரின் நடுவில் Thoottaுm maantharin naduvil எந்தனை தேற்றிட வந்திடுவார் Enthanai thaettida vanthiduvaar கால் தளர ஊன்றுகோலாய் Kaal thalara oontukolaay காத்திட வந்திடுவார் Kaaththida vanthiduvaar நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க Naesar ennodu thunnaiyaay jeevikka நான் இனி கலங்கிடேனே Naan ini kalangitaenae எந்தனுக்கே காவல் அவர் Enthanukkae kaaval avar நான் உடல் அவர் உயிரே Naan udal avar uyirae

Naan nesikum devan Song Meaning

God I love
Jesus lives forever
He is yesterday, today and tomorrow
The one who never changes

I will sing and rejoice
I will praise my Jesus
All my life
I will sit at his feet

Kadalam will suffer
The boat will arrive in time
Darkness alone is daylight
Jesus will give light

At the time of suffering from sin
He will become a doctor
Fainting hunger
He will send manna

In the middle of the scornful chanter
He will come to search
Leg crutches
He will come to wait

Nasser to live with me as a companion
I'm worried now
He is the guardian of anyone
I am the body, he is the soul

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar