Chords
🏠 Lyrics Chords Bible

Naan Mannippadaiya - நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர்
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர்

அன்பே, பேரன்பே

காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்

இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்

சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால்

ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா

மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
முடிவில்லா வாழ்வு தந்தீர்

Naan mannippadaiya Lyrics in English

Naan mannippataiya neer thanntikkappattir Meetpataiya noraுkkappattir Neethimaanaakka paliyaaneer Niththiya jeevan thantheer Anpae, paeranpae Kaayappattir naan sukamaaka En Nnoykal neengiyathae Sumanthu konnteer en paadukal Sukamaanaen thalumpukalaal Immaanuvael Yesu raajaa Ivvalavaay anpukoorntheer Saapamaaneer en saapam neenga Meettirae saapaththinintu Aapirakkaamin aasirvaathangal Pettaுkkonntaen siluvaiyinaal Aelmaiyaaneer siluvaiyilae Selvanthanaay naan vaala Pithaa ennai aettaுkkolla Purakkannikkappattiraiyaa Makimaiyilae naan pangu pera Avamaanam ataintheeraiyaa Jeevan pera saavai ataintheeraiyaa Mutivillaa vaalvu thantheer

PowerPoint Presentation Slides for the song Naan mannippadaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan mannippadaiya PPT Naan Mannippadaiya PPT

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் Naan mannippataiya neer thanntikkappattir மீட்படைய நொறுக்கப்பட்டீர் Meetpataiya noraுkkappattir நீதிமானாக்க பலியானீர் Neethimaanaakka paliyaaneer நித்திய ஜீவன் தந்தீர் Niththiya jeevan thantheer அன்பே, பேரன்பே Anpae, paeranpae காயப்பட்டீர் நான் சுகமாக Kaayappattir naan sukamaaka என் நோய்கள் நீங்கியதே En Nnoykal neengiyathae சுமந்து கொண்டீர் என் பாடுகள் Sumanthu konnteer en paadukal சுகமானேன் தழும்புகளால் Sukamaanaen thalumpukalaal இம்மானுவேல் இயேசு ராஜா Immaanuvael Yesu raajaa இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் Ivvalavaay anpukoorntheer சாபமானீர் என் சாபம் நீங்க Saapamaaneer en saapam neenga மீட்டீரே சாபத்தினின்று Meettirae saapaththinintu ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள் Aapirakkaamin aasirvaathangal பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் Pettaுkkonntaen siluvaiyinaal ஏழ்மையானீர் சிலுவையிலே Aelmaiyaaneer siluvaiyilae செல்வந்தனாய் நான் வாழ Selvanthanaay naan vaala பிதா என்னை ஏற்றுக்கொள்ள Pithaa ennai aettaுkkolla புறக்கணிக்கப்பட்டீரையா Purakkannikkappattiraiyaa மகிமையிலே நான் பங்கு பெற Makimaiyilae naan pangu pera அவமானம் அடைந்தீரையா Avamaanam ataintheeraiyaa ஜீவன் பெற சாவை அடைந்தீரையா Jeevan pera saavai ataintheeraiyaa முடிவில்லா வாழ்வு தந்தீர் Mutivillaa vaalvu thantheer

Naan mannippadaiya Song Meaning

You were punished for me to forgive
You are broken to recover
You died to be righteous
You gave eternal life

Dear, Grandson

You're hurt, I'm fine
My diseases are gone
You carried my songs
Healed from scars

Immanuel Jesus is King
You loved me so much

You are cursed, my curse is gone
Get rid of the curse
The Blessings of Abraham
Received by the cross

You are poor on the cross
May I live richly
Father accept me
Are you neglected?

May I share in the glory
Are you ashamed?
Have you died to have life?
You gave endless life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum