🏠 Lyrics Chords Bible

Naan En Nesarudaiyavan - நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan en nesarudaiyavan Lyrics in English

Naan en naesarutaiyavan en naesar ennutaiyavar Saaronin rojaa pallaththaakkin leeli Ivarae en naesar ivarae en sinaekithar Ivarae en piriyamaanavar Paaviyaana ennaiyum avar thaeti vanthaarae Manavaalanum en tholanum enakkellaamaanaarae Avar sevai seyvaen Avarkkaakavae vaalvaen Thanimaiyaana naeraththil en thunnaiyaay vanthaarae Pelaveenamaana naeraththil tham kirupai thanthaarae Avar naamam uyarththuvaen Avar saatchiyaay vaalvaen Enakkaakavae yaavaiyum avar seythu mutiththaarae Aetta naeraththil en thaevaikal yaavum santhiththaar Uyirulla naalellaam Avar naamam paaduvaen Ennaiyum avarudan alaiththuch sentida Maekangal meethilae vaekam varuvaarae Avarodu vaalvaen Naan nithya niththiyamaay

PowerPoint Presentation Slides for the song Naan en nesarudaiyavan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan en nesarudaiyavan PPT Naan En Nesarudaiyavan PPT

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் Naan en naesarutaiyavan en naesar ennutaiyavar சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி Saaronin rojaa pallaththaakkin leeli இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர் Ivarae en naesar ivarae en sinaekithar இவரே என் பிரியமானவர் Ivarae en piriyamaanavar பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே Paaviyaana ennaiyum avar thaeti vanthaarae மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே Manavaalanum en tholanum enakkellaamaanaarae அவர் சேவை செய்வேன் Avar sevai seyvaen அவர்க்காகவே வாழ்வேன் Avarkkaakavae vaalvaen தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே Thanimaiyaana naeraththil en thunnaiyaay vanthaarae பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே Pelaveenamaana naeraththil tham kirupai thanthaarae அவர் நாமம் உயர்த்துவேன் Avar naamam uyarththuvaen அவர் சாட்சியாய் வாழ்வேன் Avar saatchiyaay vaalvaen எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே Enakkaakavae yaavaiyum avar seythu mutiththaarae ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார் Aetta naeraththil en thaevaikal yaavum santhiththaar உயிருள்ள நாளெல்லாம் Uyirulla naalellaam அவர் நாமம் பாடுவேன் Avar naamam paaduvaen என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட Ennaiyum avarudan alaiththuch sentida மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே Maekangal meethilae vaekam varuvaarae அவரோடு வாழ்வேன் Avarodu vaalvaen நான் நித்ய நித்தியமாய் Naan nithya niththiyamaay

Naan en nesarudaiyavan Song Meaning

I am my lover and my lover is mine
Rose of Sharon is lily of the valley
He is my Nesser, He is my friend
He is my beloved

He came looking for me as a sinner
The bridegroom and my friend are my everything
He will serve
I will live for him

You came as my companion in lonely times
He gave his grace in the time of weakness
I will exalt his name
He will live as a witness

He has done everything for me
All my needs were met in a timely manner
All the days of the living
I will sing his name

Take me with him
Speed comes on the clouds
I will live with him
I am forever and ever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum