🏠 Lyrics Chords Bible

Naam Aaraathikkum Thaevan Nallavar - நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே (2)
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே (2)

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

Naam Aaraathikkum Thaevan Nallavar Lyrics in English

Naam aaraathikkum Dhevan nallavar Viduvikka vallavarae (2) Erikinta akkinikkum raajaavirkum Viduvikka vallavarae (2) 1. Nammai kaakkintavar Thootharai anuppiduvaar Akkini juvaalaiyilae Aviyaamal kaaththiduvaar Itaividaamal aaraathippom Nam vaalvil entum jeyamae (2) 2. Nammai alaiththavaro Kaividavae maattar Kalangaamal mun sentida Karam patti nadaththiduvaar Itaividaamal aaraathippom Nam vaalvil entum jeyamae (2) 3. Saththuruvin kottaைkalai Thakarththida uthavi seyvaar Thayangaamal munsentida Thaangiyae nadaththiduvaar Itaividaamal aaraathippom Nam vaalvil entum jeyamae (2)

PowerPoint Presentation Slides for the song Naam Aaraathikkum Thaevan Nallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naam Aaraathikkum Thaevan Nallavar PPT

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Naam aaraathikkum Dhevan nallavar விடுவிக்க வல்லவரே (2) Viduvikka vallavarae (2) எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும் Erikinta akkinikkum raajaavirkum விடுவிக்க வல்லவரே (2) Viduvikka vallavarae (2) 1. நம்மை காக்கின்றவர் 1. Nammai kaakkintavar தூதரை அனுப்பிடுவார் Thootharai anuppiduvaar அக்கினி ஜுவாலையிலே Akkini juvaalaiyilae அவியாமல் காத்திடுவார் Aviyaamal kaaththiduvaar இடைவிடாமல் ஆராதிப்போம் Itaividaamal aaraathippom நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) Nam vaalvil entum jeyamae (2) 2. நம்மை அழைத்தவரோ 2. Nammai alaiththavaro கைவிடவே மாட்டார் Kaividavae maattar கலங்காமல் முன் சென்றிட Kalangaamal mun sentida கரம் பற்றி நடத்திடுவார் Karam patti nadaththiduvaar இடைவிடாமல் ஆராதிப்போம் Itaividaamal aaraathippom நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) Nam vaalvil entum jeyamae (2) 3. சத்துருவின் கோட்டைகளை 3. Saththuruvin kottaைkalai தகர்த்திட உதவி செய்வார் Thakarththida uthavi seyvaar தயங்காமல் முன்சென்றிட Thayangaamal munsentida தாங்கியே நடத்திடுவார் Thaangiyae nadaththiduvaar இடைவிடாமல் ஆராதிப்போம் Itaividaamal aaraathippom நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) Nam vaalvil entum jeyamae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum