🏠 Lyrics Chords Bible

Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன்

நாளெல்லாம் நினைக்கிறேன்

நாளெல்லாம் நினைக்கிறேன்
நீர் செய்த நன்மைகளை
இம்மட்டும் நடத்தினீரே
உம் அன்பிற்கு அளவில்லையே

பாடுவேன் கிருபையை
போற்றுவேன் மகிமையை
உயிரானீர் இயேசுவே என்
உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்

பெலனற்று கீழே விழுந்தாலும்
பெலவான் நீர் பெரியவரே
பெலத்தாலே இடைகட்டினீர்
பெலவானாய் மாற்றிவிட்டீர்

மறுதலித்தேன் உம்மையே
மறந்தேன் உம் அன்பினையே
மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
மகனாக மாற்றிவிட்டீர்

உயிரற்று உலர்ந்த என்னையும்
உதவாதவன் என்று அறிந்தும்
உயிர்தந்து தூக்கினீர்
உமதாக மாற்றிவிட்டீர்

Naalellaam Ninaikindren Lyrics in English

Naalellaam ninaikkiraேn Neer seytha nanmaikalai Immattum nadaththineerae Um anpirku alavillaiyae Paaduvaen kirupaiyai Pottaுvaen makimaiyai Uyiraaneer Yesuvae en Ulakamellaam neenga mattum thaan Pelanattaு geelae vilunthaalum Pelavaan neer periyavarae Pelaththaalae itaikattineer Pelavaanaay maattivittir Maraுthaliththaen ummaiyae Maranthaen um anpinaiyae Maraுpatiyum serththuk konnteer Makanaaka maattivittir Uyirattaு ularntha ennaiyum Uthavaathavan entu arinthum Uyirthanthu thookkineer Umathaaka maattivittir

PowerPoint Presentation Slides for the song Naalellaam Ninaikindren

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naalellaam Ninaikindren PPT

நாளெல்லாம் நினைக்கிறேன் Naalellaam ninaikkiraேn நீர் செய்த நன்மைகளை Neer seytha nanmaikalai இம்மட்டும் நடத்தினீரே Immattum nadaththineerae உம் அன்பிற்கு அளவில்லையே Um anpirku alavillaiyae பாடுவேன் கிருபையை Paaduvaen kirupaiyai போற்றுவேன் மகிமையை Pottaுvaen makimaiyai உயிரானீர் இயேசுவே என் Uyiraaneer Yesuvae en உலகமெல்லாம் நீங்க மட்டும் தான் Ulakamellaam neenga mattum thaan பெலனற்று கீழே விழுந்தாலும் Pelanattaு geelae vilunthaalum பெலவான் நீர் பெரியவரே Pelavaan neer periyavarae பெலத்தாலே இடைகட்டினீர் Pelaththaalae itaikattineer பெலவானாய் மாற்றிவிட்டீர் Pelavaanaay maattivittir மறுதலித்தேன் உம்மையே Maraுthaliththaen ummaiyae மறந்தேன் உம் அன்பினையே Maranthaen um anpinaiyae மறுபடியும் சேர்த்துக் கொண்டீர் Maraுpatiyum serththuk konnteer மகனாக மாற்றிவிட்டீர் Makanaaka maattivittir உயிரற்று உலர்ந்த என்னையும் Uyirattaு ularntha ennaiyum உதவாதவன் என்று அறிந்தும் Uthavaathavan entu arinthum உயிர்தந்து தூக்கினீர் Uyirthanthu thookkineer உமதாக மாற்றிவிட்டீர் Umathaaka maattivittir

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum