🏠 Lyrics Chords Bible

Naal Muluthum Paada Varam - நாள் முழுதும் பாட வரம் தாராய் இயேசு

நாள் முழுதும் பாட வரம் தாராய் இயேசு

பல்லவி  

நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான்  
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான் 

சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்  
சிலுவையில் எனக்காய் மரித்தவனே  
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்  
தரணியில் எங்கும் நிறைந்தவனே

இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்  
இறைவனின் பாதம் எனக்கது போதும்  
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்  
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே

Naal Muluthum Paada Varam Lyrics in English

Pallavi   Naal muluthum paada varam thaaraay – Yesu   Naathanae unnai naan   Vaal naal muluthum paada varam thaaraay – Yesu   Naathanae unnai naan  Sinthaiyil entum nirainthavanae – kodum   Siluvaiyil enakkaay mariththavanae   Thanthaiyaay thaayaay thalaivanaay theyvamaay   Tharanniyil engum nirainthavanae Yesuvin naamam ithayaththin geetham   Iraivanin paatham enakkathu pothum   Kalvaari naamam kalanguvaar thaettaுm   Karunnaiyin nenjaththil thikalpavanae

PowerPoint Presentation Slides for the song Naal Muluthum Paada Varam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naal Muluthum Paada Varam PPT

பல்லவி Pallavi நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு Naal muluthum paada varam thaaraay – Yesu நாதனே உன்னை நான் Naathanae unnai naan வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு Vaal naal muluthum paada varam thaaraay – Yesu நாதனே உன்னை நான் Naathanae unnai naan சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும் Sinthaiyil entum nirainthavanae – kodum சிலுவையில் எனக்காய் மரித்தவனே Siluvaiyil enakkaay mariththavanae தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய் Thanthaiyaay thaayaay thalaivanaay theyvamaay தரணியில் எங்கும் நிறைந்தவனே Tharanniyil engum nirainthavanae இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம் Yesuvin naamam ithayaththin geetham இறைவனின் பாதம் எனக்கது போதும் Iraivanin paatham enakkathu pothum கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும் Kalvaari naamam kalanguvaar thaettaுm கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே Karunnaiyin nenjaththil thikalpavanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum