🏠 Lyrics Chords Bible

Mutrupulli - முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

(LYRICS)

“பல்லவி”

கருணை மறந்த உலகிலே
கடவுள் தேடிப்பார்த்தோம்
இருக்கும் கடவுள் யார் என்று
இங்கு காண்கிறோம்

“அனுபல்லவி”

தெய்வம் தந்த பூக்களை
நாங்கள் ஏந்தினோம்
பாரம் ஏதும் இல்லை
எங்கள் கைகளில்

“சரணம்”

கடவுள் வடிவில் நானோ
உங்கள் மடியிலே
அதையும் தாண்டி எதுவும்
இல்லை உலகிலே

தேடி சேர்த்த செல்வம்
நிலையில்லாதது
தேடும் எங்கள் வாழ்வில்
இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது

“சரணம்”

ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோ
கந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோ
கவலை மறந்து வாழ்ந்தோம்
உந்தன் சிரிப்பிலே

வழியில்லாமல் போனோம்
நெஞ்சில் வலி கண்ணே இனி
இயேசுவே ஒளி

“பல்லவி”

சிறகு முளைத்த சிறுபிள்ளை
பறக்க தடை இல்லை
விடியல் யாருக்கும் தொலைவில்லை வானமே எல்லை
வரட்டும் நல்ல மாற்றங்கள்
இயேசுவின் வடிவிலே
தாங்கும் தோள்கள் கூடினால்
அனாதையை இல்லை

முற்றுப்புள்ளி - Mutrupulli Lyrics in English

Muttaுppulli – MUTRUPULLI (LYRICS) “pallavi” Karunnai marantha ulakilae Kadavul thaetippaarththom Irukkum kadavul yaar entu Ingu kaannkirom “anupallavi” Theyvam thantha pookkalai Naangal aenthinom Paaram aethum illai Engal kaikalil “saranam” Kadavul vativil naano Ungal matiyilae Athaiyum thaannti ethuvum Illai ulakilae Thaeti serththa selvam Nilaiyillaathathu Thaedum engal vaalvil Illai oru pillai enta nilaimaiyaanathu “saranam” Ola kutisai orunaal osaram pokumo Kanthuvattiyin theeyil posungi pokumo Kavalai maranthu vaalnthom Unthan sirippilae Valiyillaamal ponom Nenjil vali kannnnee ini Yesuvae oli “pallavi” Siraku mulaiththa siraுpillai Parakka thatai illai Vitiyal yaarukkum tholaivillai vaanamae ellai Varattum nalla maattangal Yesuvin vativilae Thaangum tholkal kootinaal Anaathaiyai illai

PowerPoint Presentation Slides for the song முற்றுப்புள்ளி - Mutrupulli

by clicking the fullscreen button in the Top left. Or you can download முற்றுப்புள்ளி - Mutrupulli PPT Mutrupulli PPT

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Muttaுppulli – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” “pallavi” கருணை மறந்த உலகிலே Karunnai marantha ulakilae கடவுள் தேடிப்பார்த்தோம் Kadavul thaetippaarththom இருக்கும் கடவுள் யார் என்று Irukkum kadavul yaar entu இங்கு காண்கிறோம் Ingu kaannkirom “அனுபல்லவி” “anupallavi” தெய்வம் தந்த பூக்களை Theyvam thantha pookkalai நாங்கள் ஏந்தினோம் Naangal aenthinom பாரம் ஏதும் இல்லை Paaram aethum illai எங்கள் கைகளில் Engal kaikalil “சரணம்” “saranam” கடவுள் வடிவில் நானோ Kadavul vativil naano உங்கள் மடியிலே Ungal matiyilae அதையும் தாண்டி எதுவும் Athaiyum thaannti ethuvum இல்லை உலகிலே Illai ulakilae தேடி சேர்த்த செல்வம் Thaeti serththa selvam நிலையில்லாதது Nilaiyillaathathu தேடும் எங்கள் வாழ்வில் Thaedum engal vaalvil இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது Illai oru pillai enta nilaimaiyaanathu “சரணம்” “saranam” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோ Ola kutisai orunaal osaram pokumo கந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோ Kanthuvattiyin theeyil posungi pokumo கவலை மறந்து வாழ்ந்தோம் Kavalai maranthu vaalnthom உந்தன் சிரிப்பிலே Unthan sirippilae வழியில்லாமல் போனோம் Valiyillaamal ponom நெஞ்சில் வலி கண்ணே இனி Nenjil vali kannnnee ini இயேசுவே ஒளி Yesuvae oli “பல்லவி” “pallavi” சிறகு முளைத்த சிறுபிள்ளை Siraku mulaiththa siraுpillai பறக்க தடை இல்லை Parakka thatai illai விடியல் யாருக்கும் தொலைவில்லை வானமே எல்லை Vitiyal yaarukkum tholaivillai vaanamae ellai வரட்டும் நல்ல மாற்றங்கள் Varattum nalla maattangal இயேசுவின் வடிவிலே Yesuvin vativilae தாங்கும் தோள்கள் கூடினால் Thaangum tholkal kootinaal அனாதையை இல்லை Anaathaiyai illai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar