Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே
முட்செடி நடுவில் வந்தீரே
முட்செடி நடுவில் வந்தீரே – என்னை
முற்றும் மாற்றம் செய்தீரே
ஏணியாக நின்றீரே – என்னை
உயரத்தில் தூக்கி சென்றீரே – (2)
அற்புதம் செய்தீரே
கிருபை தந்தீரே
அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4)
1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்
பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம்
2) சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்
சேனையாய் அணிவகுத்து வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி
நான் – ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி
Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே PPT Mutchedi Naduvil Vantheerae PPT
Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே Song Meaning
You came in the middle of the thorn – me
You have completely changed
You stood as a ladder – me
Lifted up high – (2)
You did a miracle
Give me grace
By anointing you are fulfilled – (2) – Alleluia (4)
1) Though like a lion's mane
Pharaoh goes round and round (2)
I don't care, I don't care
Jesus of Glory – (2) Jesus of Glory! – Wonderful
2) Even though it is a trick of Satan
Though marching in an army (2)
I don't care, I don't care
I will overcome by Jesus – (2) – thorn
I – I will overcome by Jesus – (2) – thorn
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum