🏠 Lyrics Chords Bible

Munkuritharae Tham - முன்குறித்தாரே தம் பிள்ளையாய்

முன்குறித்தாரே தம் பிள்ளையாய்

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2

தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2
உந்தனுக்காக ஊழியம் செய்ய
என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே
1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால்
உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல்
அன்பு கூர்ந்து அரவணைத்தீரே
பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே
2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம்
அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம்
புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம்
அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம். – முன்குறித்தாரே

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் - Munkuritharae Tham Lyrics in English

Munkuriththaarae tham pillaiyaay munkuriththaarae -2 Thaayin karuvil uruvaakumunnae Ennai therinthu paersolli alaiththeer – 2 Unthanukkaaka ooliyam seyya Ennai entum payanpaduththum – 2 – munkuriththaarae 1. Aathiyil seytha paavaththin palanaal Umsaayal ilanthu thaviththitta manithanmael Anpu koornthu aravannaiththeerae Pillaiyaay engalai maattivittir. – munkuriththaarae 2. Kristhuvin meethu visuvaasam vaiththom Avar naamaththaalae naamum njaanasthaanam pettaோm Puththira suveekaaram pettaுkkonntoom Avar pillaiyaay naangal maarivittaோm. – munkuriththaarae

PowerPoint Presentation Slides for the song முன்குறித்தாரே தம் பிள்ளையாய் - Munkuritharae Tham

by clicking the fullscreen button in the Top left. Or you can download முன்குறித்தாரே தம் பிள்ளையாய் - Munkuritharae Tham PPT Munkuritharae Tham PPT

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2 Munkuriththaarae tham pillaiyaay munkuriththaarae -2 தாயின் கருவில் உருவாகுமுன்னே Thaayin karuvil uruvaakumunnae என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2 Ennai therinthu paersolli alaiththeer – 2 உந்தனுக்காக ஊழியம் செய்ய Unthanukkaaka ooliyam seyya என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே Ennai entum payanpaduththum – 2 – munkuriththaarae 1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால் 1. Aathiyil seytha paavaththin palanaal உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல் Umsaayal ilanthu thaviththitta manithanmael அன்பு கூர்ந்து அரவணைத்தீரே Anpu koornthu aravannaiththeerae பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே Pillaiyaay engalai maattivittir. – munkuriththaarae 2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம் 2. Kristhuvin meethu visuvaasam vaiththom அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம் Avar naamaththaalae naamum njaanasthaanam pettaோm புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம் Puththira suveekaaram pettaுkkonntoom அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம். – முன்குறித்தாரே Avar pillaiyaay naangal maarivittaோm. – munkuriththaarae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar