Mun Sellum Megame - முன் செல்லும் மேகமே
முன் செல்லும் மேகமே
Mun Sellum Megame
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)
ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)
1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)
ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)
2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)
ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)
Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே PPT Mun Sellum Megame PPT
Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே Song Meaning
Mun Sellum Megame
Cloud that goes before, O Spirit
A cloud of glory
come and shut me up (2)
Spirit (4)
Cover me with your set
Cover me with your wings
Spirit – (2)
1. You have come as a companion on the wilderness path
Protect by day and by night (2)
He who came as Akaniya in the middle of the thorn
Speaking to Dasana with the word of power (2)
Spirit – (4)
I will speak today by your word
Belan Darume by Thiruvasana
Spirit (2)
2. The cloud that descended upon the tabernacle
Color the whole tabernacle with glory (2)
At the top of China, a mass of clouds
Spirit of regenerating power (2)
Spirit – (4)
Come to our church
Reshape us
Spirit – (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum