🏠 Lyrics Chords Bible

Mullulla Putharkalin - முள்ளுள்ள புதர்களின் மத்தியில்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்


முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே
வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் (2)


2.இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்


3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்

Mullulla Putharkalin Lyrics in English

Mullulla putharkalin maththiyil Oru rojaa pushpam ulathae Maa saunthariyam aanavarae Yesu naathanae em thaevanae Vaalththumae engal thaevanae Jeeva naatkalilum maraுyaaththiraiyilum Nantiyotae naam paadiduvom (2) 2.ithayam mika kasanthu nonthu Manam kilaesam atainthidum naal Manap punnnnil ennnney Thadavi mana aaraுthal thanthiduvaar 3.thanthai thaayum em sonthamaanorum Kaivittalum nammavar maaridaar Thunpaththil emmai thaangiduvaar inpangal emakgeenthiduvaar

PowerPoint Presentation Slides for the song Mullulla Putharkalin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mullulla Putharkalin PPT

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் Mullulla putharkalin maththiyil ஒரு ரோஜா புஷ்பம் உளதே Oru rojaa pushpam ulathae மா சௌந்தரியம் ஆனவரே Maa saunthariyam aanavarae இயேசு நாதனே எம் தேவனே Yesu naathanae em thaevanae வாழ்த்துமே எங்கள் தேவனே Vaalththumae engal thaevanae ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும் Jeeva naatkalilum maraுyaaththiraiyilum நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) Nantiyotae naam paadiduvom (2) 2.இதயம் மிக கசந்து நொந்து 2.ithayam mika kasanthu nonthu மனம் கிலேசம் அடைந்திடும் நாள் Manam kilaesam atainthidum naal மனப் புண்ணில் எண்ணெய் Manap punnnnil ennnney தடவி மன ஆறுதல் தந்திடுவார் Thadavi mana aaraுthal thanthiduvaar 3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும் 3.thanthai thaayum em sonthamaanorum கைவிட்டாலும் நம்மவர் மாறிடார் Kaivittalum nammavar maaridaar துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார் Thunpaththil emmai thaangiduvaar inpangal emakgeenthiduvaar

Mullulla Putharkalin Song Meaning

Among the thorn bushes
A rose blooms
Ma Saundaryam
Jesus Nathan is our God
Greetings our God
In the days of life and in the afterlife
With thanksgiving we will sing (2)

2. The heart is very bitter and broken
It is the day when the mind is filled with joy
Oil on the wound
He will give peace of mind by applying it

3. Father and mother and M's belongings
Even if we give up, our people have changed
He will support us in suffering, and He will bless us with pleasures

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar