🏠 Lyrics Chords Bible

Mulankaal Mudangum - முழங்கால்கள் முடங்கும்

முழங்கால்கள் முடங்கும்

முழங்கால்கள் முடங்கும்
நாவு யாவும் அறிக்கையிடும்
மலை யாவும் அசையும்
உம் மகிமையின் பிரசன்னம் முன்-2

ஆவியானவரே அக்கினியாய்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2

1.உமக்காக காத்திருந்து
உம் சாயலை நான் தரித்திட
உம்மைப்போல் மாறிட
என் உள்ளம் ஏங்குதே-2

ஆவியானவரே இயேசுவைப்போல்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2

2.உம் சித்தம் செய்திட
உம் அன்பை நான் சொல்லிட
உமக்காக வாழ்ந்திட
என் இதயம் துடிக்குதே-2

ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள்

முழங்கால்கள் முடங்கும் - Mulankaal Mudangum Lyrics in English

Mulangaalkal mudangum Naavu yaavum arikkaiyidum Malai yaavum asaiyum Um makimaiyin pirasannam mun-2 Aaviyaanavarae akkiniyaay Ennai maattaுm-2 Um makimaiyin pirasannaththaal Ennai inte moodidum-2 1.umakkaaka kaaththirunthu Um saayalai naan thariththida Ummaippol maarida En ullam aenguthae-2 Aaviyaanavarae Yesuvaippol Ennai maattaுm-2 Um makimaiyin pirasannaththaal Ennai inte moodidum-2 2.um siththam seythida Um anpai naan sollida Umakkaaka vaalnthida En ithayam thutikkuthae-2 Aaviyaanavarae um siththam seyyanumae-2 Um makimaiyin pirasannaththaal Ennai inte moodidum-2-mulangaalkal

PowerPoint Presentation Slides for the song முழங்கால்கள் முடங்கும் - Mulankaal Mudangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download முழங்கால்கள் முடங்கும் - Mulankaal Mudangum PPT Mulankaal Mudangum PPT

முழங்கால்கள் முடங்கும் Mulangaalkal mudangum நாவு யாவும் அறிக்கையிடும் Naavu yaavum arikkaiyidum மலை யாவும் அசையும் Malai yaavum asaiyum உம் மகிமையின் பிரசன்னம் முன்-2 Um makimaiyin pirasannam mun-2 ஆவியானவரே அக்கினியாய் Aaviyaanavarae akkiniyaay என்னை மாற்றும்-2 Ennai maattaுm-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் Um makimaiyin pirasannaththaal என்னை இன்றே மூடிடும்-2 Ennai inte moodidum-2 1.உமக்காக காத்திருந்து 1.umakkaaka kaaththirunthu உம் சாயலை நான் தரித்திட Um saayalai naan thariththida உம்மைப்போல் மாறிட Ummaippol maarida என் உள்ளம் ஏங்குதே-2 En ullam aenguthae-2 ஆவியானவரே இயேசுவைப்போல் Aaviyaanavarae Yesuvaippol என்னை மாற்றும்-2 Ennai maattaுm-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் Um makimaiyin pirasannaththaal என்னை இன்றே மூடிடும்-2 Ennai inte moodidum-2 2.உம் சித்தம் செய்திட 2.um siththam seythida உம் அன்பை நான் சொல்லிட Um anpai naan sollida உமக்காக வாழ்ந்திட Umakkaaka vaalnthida என் இதயம் துடிக்குதே-2 En ithayam thutikkuthae-2 ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2 Aaviyaanavarae um siththam seyyanumae-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் Um makimaiyin pirasannaththaal என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள் Ennai inte moodidum-2-mulangaalkal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum