🏠 Lyrics Chords Bible

Mugamalarnthu Kodupavarai Karthar - முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்.

விதை விதைத்திடுவோம்,
அறுவடைசெய்வோம்

2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே

4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar Lyrics in English

Mukamalarnthu koduppavarai Karththar naesikkiraar Ursaaka manathudanae koduththiduvom 1. Varuththaththodalla, kattaththaalalla Iruppathai viruppamudan, koduththiduvom. Vithai vithaiththiduvom, Araுvataiseyvom 2. Athikamaay vithaiththaal athika araுvatai Aelmai nilaiyilirunthu inte viduthalai Alavinti koduththu selvarkalaavom Amukki kulukki matiyil alanthu poduvaar 3. Aelaikku irangi kodukkumpothellaam Karththarukku kadan koduththu thirumpa pettiduvom Entha nilaiyilum thaevaiyaanathellaam Eppothum namakku thanthiduvaarae 4. Narseyal seyya vaenntiya anaiththum Mikuthiyaakavae thanthiduvaarae Ellaa nanmaikalaal nirappa vallavar Kuraikalai niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar PPT Mugamalarnthu Kodupavarai Karthar PPT

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் Mukamalarnthu koduppavarai Karththar naesikkiraar உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் Ursaaka manathudanae koduththiduvom 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல 1. Varuththaththodalla, kattaththaalalla இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். Iruppathai viruppamudan, koduththiduvom. விதை விதைத்திடுவோம், Vithai vithaiththiduvom, அறுவடைசெய்வோம் Araுvataiseyvom 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை 2. Athikamaay vithaiththaal athika araுvatai ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை Aelmai nilaiyilirunthu inte viduthalai அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம் Alavinti koduththu selvarkalaavom அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் Amukki kulukki matiyil alanthu poduvaar 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம் 3. Aelaikku irangi kodukkumpothellaam கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம் Karththarukku kadan koduththu thirumpa pettiduvom எந்த நிலையிலும் தேவையானதெல்லாம் Entha nilaiyilum thaevaiyaanathellaam எப்போதும் நமக்கு தந்திடுவாரே Eppothum namakku thanthiduvaarae 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும் 4. Narseyal seyya vaenntiya anaiththum மிகுதியாகவே தந்திடுவாரே Mikuthiyaakavae thanthiduvaarae எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர் Ellaa nanmaikalaal nirappa vallavar குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் Kuraikalai niraivaakki nadaththiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum