Mudiyaadhadhai Mudiyum Entru - முடியாததை முடியும் என்று
முடியாததை முடியும் என்று
முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே
உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2
அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு
நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2
உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே
மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2
(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)
மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே
ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2
தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே
தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2
முடியாததை முடியும் என்று - Mudiyaadhadhai Mudiyum Entru Lyrics in English
PowerPoint Presentation Slides for the song முடியாததை முடியும் என்று - Mudiyaadhadhai Mudiyum Entru
by clicking the fullscreen button in the Top left. Or you can download முடியாததை முடியும் என்று - Mudiyaadhadhai Mudiyum Entru PPT Mudiyaadhadhai Mudiyum Entru PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum