🏠 Lyrics Chords Bible

Motcha Yathirai Selkintrom - மோட்ச யாத்திரை செல்கின்றோம்

மோட்ச யாத்திரை செல்கின்றோம்

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

பல்லவி

ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் – ஆனந்தமே

4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே – இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் – ஆனந்தமே

மோட்ச யாத்திரை செல்கின்றோம் - Motcha Yathirai Selkintrom Lyrics in English

1. Motcha yaaththirai selkintom maelokavaasikal – im Maaya lokam thaanntiyae em veedu thontuthae Kadanthu selkintom karaiyin oramae Kaaththiruntha raajjiyam kanndataivom Pallavi Aananthamae aa aananthamae Aanndavarudan naam entum aaluvom Aathi murpithaakkalodu thootharumaay Aarpparippudan kooti vaaluvom 2. Saththiya Suvisesham eduththuraiththumae – tham Niththiya iraajjiyam makkalai aayaththamaakkavae Thaesamengumae alainthu selkirom Naesar Yesu vaakkuraikal nampiyae – aananthamae 3. Allith thoovidumvithai sumanthu selkintom tham Annnal Yesuvin samookam munnae selluthae Kannnneer yaavumae kataisi naalilae Karththarae thutaiththu emmaith thaettaுvaar – aananthamae 4. Karththar em ataikkalam kavalai illaiyae – ik Kattu thunpa naeramo kalakkamillaiyae Kashdam neekkuvaar kavalai pokkuvaar Kaividaamal niththamum nadaththuvaar – aananthamae

PowerPoint Presentation Slides for the song மோட்ச யாத்திரை செல்கின்றோம் - Motcha Yathirai Selkintrom

by clicking the fullscreen button in the Top left. Or you can download மோட்ச யாத்திரை செல்கின்றோம் - Motcha Yathirai Selkintrom PPT Motcha Yathirai Selkintrom PPT

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம் 1. Motcha yaaththirai selkintom maelokavaasikal – im மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே Maaya lokam thaanntiyae em veedu thontuthae கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே Kadanthu selkintom karaiyin oramae காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம் Kaaththiruntha raajjiyam kanndataivom பல்லவி Pallavi ஆனந்தமே ஆ ஆனந்தமே Aananthamae aa aananthamae ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம் Aanndavarudan naam entum aaluvom ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய் Aathi murpithaakkalodu thootharumaay ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம் Aarpparippudan kooti vaaluvom 2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம் 2. Saththiya Suvisesham eduththuraiththumae – tham நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே Niththiya iraajjiyam makkalai aayaththamaakkavae தேசமெங்குமே அலைந்து செல்கிறோம் Thaesamengumae alainthu selkirom நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே Naesar Yesu vaakkuraikal nampiyae – aananthamae 3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம் 3. Allith thoovidumvithai sumanthu selkintom tham அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே Annnal Yesuvin samookam munnae selluthae கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே Kannnneer yaavumae kataisi naalilae கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் – ஆனந்தமே Karththarae thutaiththu emmaith thaettaுvaar – aananthamae 4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே – இக் 4. Karththar em ataikkalam kavalai illaiyae – ik கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே Kattu thunpa naeramo kalakkamillaiyae கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார் Kashdam neekkuvaar kavalai pokkuvaar கைவிடாமல் நித்தமும் நடத்துவார் – ஆனந்தமே Kaividaamal niththamum nadaththuvaar – aananthamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum