🏠 Lyrics Chords Bible

Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து

மூலைக் கல் நம் கிறிஸ்து

1. மூலைக் கல் நம் கிறிஸ்து
அவரில் கட்டுவோம்
பரலோக சபை
பரிசுத்தர் கூட்டம்
அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
மேலோக ஆனந்தம் ஈவார்

2. ஸ்துதித்துப் பாடுவோம்
திரியேகர் நாமத்தை;
அவர் புகழ்ச்சியை
வானம் பூமி கேட்க
ஆனந்தக் களிப்புடனே,
அவரை வாழ்த்திப் பாடுவோம்

3. கருணைக் கடலே
கடாட்சித் தருளும்;
எம் பொருத்தனைகள்,
எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
மாரிபோல் உம் கிருபைகள்
தாரும் உம் அடியார்க்கு

Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து Lyrics in English

1. Moolaik kal nam Kristhu Avaril kattuvom Paraloka Sabai Parisuththar koottam Avar anpil visvaasippom Maeloka aanantham eevaar 2. Sthuthiththup paaduvom Thiriyaekar naamaththai; Avar pukalchchiyai Vaanam poomi kaetka Aananthak kalippudanae, Avarai vaalththip paaduvom 3. Karunnaik kadalae Kadaatchith tharulum; Em poruththanaikal, Ellaam aettaுk kollum. Maaripol um kirupaikal Thaarum um atiyaarkku

PowerPoint Presentation Slides for the song Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து PPT Moolaikal Nam Kiristhu PPT

1. மூலைக் கல் நம் கிறிஸ்து 1. Moolaik kal nam Kristhu அவரில் கட்டுவோம் Avaril kattuvom பரலோக சபை Paraloka Sabai பரிசுத்தர் கூட்டம் Parisuththar koottam அவர் அன்பில் விஸ்வாசிப்போம் Avar anpil visvaasippom மேலோக ஆனந்தம் ஈவார் Maeloka aanantham eevaar 2. ஸ்துதித்துப் பாடுவோம் 2. Sthuthiththup paaduvom திரியேகர் நாமத்தை; Thiriyaekar naamaththai; அவர் புகழ்ச்சியை Avar pukalchchiyai வானம் பூமி கேட்க Vaanam poomi kaetka ஆனந்தக் களிப்புடனே, Aananthak kalippudanae, அவரை வாழ்த்திப் பாடுவோம் Avarai vaalththip paaduvom 3. கருணைக் கடலே 3. Karunnaik kadalae கடாட்சித் தருளும்; Kadaatchith tharulum; எம் பொருத்தனைகள், Em poruththanaikal, எல்லாம் ஏற்றுக் கொள்ளும். Ellaam aettaுk kollum. மாரிபோல் உம் கிருபைகள் Maaripol um kirupaikal தாரும் உம் அடியார்க்கு Thaarum um atiyaarkku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum