🏠 Lyrics Chords Bible

Kartha Um Samugam - கர்த்தா உம் சமூகம்

கர்த்தா உம் சமூகம்

கர்த்தா உம் சமூகம்
இனிமை இனிமை
தேனிலும் இனிமை
காலை தோறும் உம் கிருபை
புதுமை புதுமை மிக புதுமை -2

ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது
ஆறுதல் அளிப்பது அன்பர்
இயேசுவின் அன்பே அது -2

ஆத்மீக தாகம் தீர்ப்பது
ஆபத்தில் பாதுகாப்பது
அன்பே என்று அழைப்பது
அழுகும் கண்ணீர் துடைப்பது -2

பரிசுத்தமானது
பயங்கரமானது
பாதகி எனக்கும்
பஞ்சனையானது -2

Misha – Kartha Um Samugam Lyrics in English

Karththaa um samookam Inimai inimai Thaenilum inimai Kaalai thoraுm um kirupai Puthumai puthumai mika puthumai -2 Aalam nirainthathu aachchariyamaanathu Aaraுthal alippathu anpar Yesuvin anpae athu -2 Aathmeeka thaakam theerppathu Aapaththil paathukaappathu Anpae entu alaippathu Alukum kannnneer thutaippathu -2 Parisuththamaanathu Payangaramaanathu Paathaki enakkum Panjanaiyaanathu -2

PowerPoint Presentation Slides for the song Misha – Kartha Um Samugam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Misha – Kartha Um Samugam PPT Kartha Um Samugam PPT

கர்த்தா உம் சமூகம் Karththaa um samookam இனிமை இனிமை Inimai inimai தேனிலும் இனிமை Thaenilum inimai காலை தோறும் உம் கிருபை Kaalai thoraுm um kirupai புதுமை புதுமை மிக புதுமை -2 Puthumai puthumai mika puthumai -2 ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது Aalam nirainthathu aachchariyamaanathu ஆறுதல் அளிப்பது அன்பர் Aaraுthal alippathu anpar இயேசுவின் அன்பே அது -2 Yesuvin anpae athu -2 ஆத்மீக தாகம் தீர்ப்பது Aathmeeka thaakam theerppathu ஆபத்தில் பாதுகாப்பது Aapaththil paathukaappathu அன்பே என்று அழைப்பது Anpae entu alaippathu அழுகும் கண்ணீர் துடைப்பது -2 Alukum kannnneer thutaippathu -2 பரிசுத்தமானது Parisuththamaanathu பயங்கரமானது Payangaramaanathu பாதகி எனக்கும் Paathaki enakkum பஞ்சனையானது -2 Panjanaiyaanathu -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum