🏠 Lyrics Chords Bible

Yootharuku raajavaaga pirantha em yesu - யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு

யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு

யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு
எங்கள் இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார்
நாசரேத் ஊரில் வாசம் செய்த எம் இயேசு
இன்று எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
எல்லையில்லா பேரின்பம்

யூதேயா தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே
இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே
தீர்க்கதரிசனம் நிறைவேறும்
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்

இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகிடுவாளே
‘இயேசு’ என்ற குமாரனை அவள் பெற்றுக்கொள்வாளே
இம்மானுவேல் அவர் பெயரே
எந்நாளும் கூட இருப்பாரே

Migundha Anantha Sandhosam Lyrics in English

Yootharukku raajaavaakap pirantha em Yesu Engal iruthayaththin raajaavaaka aalukai seyvaar Naasaraeth ooril vaasam seytha em Yesu Intu engal ullaththilum vaasam seythiduvaarae Mikuntha aanantha santhosham Ellaiyillaa paerinpam Yoothaeyaa thaesaththilulla siriya pethlakaemae Isravaelai aalum pirapu unnil purappaduvaarae Theerkkatharisanam niraivaeraுm Karththar sonna vaarththai niraivaeraுm Itho oru kannikai karppavathi aakiduvaalae ‘Yesu’ enta kumaaranai aval pettaுkkolvaalae Immaanuvael avar peyarae Ennaalum kooda iruppaarae

PowerPoint Presentation Slides for the song Migundha Anantha Sandhosam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Migundha Anantha Sandhosam PPT Yootharuku raajavaaga pirantha em yesu PPT

யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு Yootharukku raajaavaakap pirantha em Yesu எங்கள் இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார் Engal iruthayaththin raajaavaaka aalukai seyvaar நாசரேத் ஊரில் வாசம் செய்த எம் இயேசு Naasaraeth ooril vaasam seytha em Yesu இன்று எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே Intu engal ullaththilum vaasam seythiduvaarae மிகுந்த ஆனந்த சந்தோஷம் Mikuntha aanantha santhosham எல்லையில்லா பேரின்பம் Ellaiyillaa paerinpam யூதேயா தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே Yoothaeyaa thaesaththilulla siriya pethlakaemae இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே Isravaelai aalum pirapu unnil purappaduvaarae தீர்க்கதரிசனம் நிறைவேறும் Theerkkatharisanam niraivaeraுm கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும் Karththar sonna vaarththai niraivaeraுm இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகிடுவாளே Itho oru kannikai karppavathi aakiduvaalae ‘இயேசு’ என்ற குமாரனை அவள் பெற்றுக்கொள்வாளே ‘Yesu’ enta kumaaranai aval pettaுkkolvaalae இம்மானுவேல் அவர் பெயரே Immaanuvael avar peyarae எந்நாளும் கூட இருப்பாரே Ennaalum kooda iruppaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum