Melana Anbu Vaitha - மேலான அன்பு வைத்த
மேலான அன்பு வைத்த
மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha
மேலான அன்பு வைத்த
மேலான என் இயேசுவவே
மேலான பாசம் வைத்த
மேலான என் இயேசுவே
உம்மை புகழ்கின்றோம்
உம்மை வாழ்த்துகின்றோம்
உம்மை வணங்குகின்றோம்
உம்மை போற்றுகின்றோம் – மேலான
நான் விழுந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
நான் உடைந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
என்னை தாலாட்டி வளர்த்த
என் மேலானவரே
என் மேல் அன்பு காட்டி வளர்த்த
என் மேலானவரே – மேலான
என் துக்கநாட்களில்
என்னை மறப்பதில்லை
என் துன்ப நாட்களில்
என்னை மறப்பதில்லை
நாளெல்லாம் புதிதாக்கும் ஆவியானவரே
என்னை காலமெல்லாம்
காப்பாற்றும் கர்த்தாவே – மேலான
பெற்ற தாய் என்னை மறந்தாலும் மறப்பதில்லை
என் தந்தை மறந்தாலும்
மறப்பதில்லை
எப்போதும் என் நினைவாய் இருப்பவரே
என் நினைவெல்லாம் நிறைந்திட்ட
நிறைவானவரே – மேலான
மேலான அன்பு வைத்த - Melana Anbu Vaitha Lyrics in English
PowerPoint Presentation Slides for the song மேலான அன்பு வைத்த - Melana Anbu Vaitha
by clicking the fullscreen button in the Top left. Or you can download மேலான அன்பு வைத்த - Melana Anbu Vaitha PPT Melana Anbu Vaitha PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum