🏠 Lyrics Chords Bible

Meiyaana Thiratchaichedi - மெய்யான திராட்சைசெடி

மெய்யான திராட்சைசெடி

மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே (2)

கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் (2)

சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)
கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர

நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)
உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர

காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் (2)
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர

Meiyaana Thiratchaichedi - மெய்யான திராட்சைசெடி Lyrics in English

Meyyaana thiraatchaைseti Neerae en Yesuvae Ummil nilaiththirukkum Kotiyaay ennai vanaiyumae (2) Kanithara vaenndumae Kanithara vaenndumae Uvarppaay alla Mathuramaaka naalum (2) Suththam seyyum suththam seyyum um Vaarththaiyaal suththam seyyum (2) Kilai naraுkki enthan kurai neekki ennai Suththikariththidum enthan thaevaa (2) -kanithara Nilaikka seyyum nilaikka seyyum um Anpil ennai nilaikka seyyum (2) Unthanaal anti enthanaal aakum entu Ontumillai enthan thaevaa (2) – kanithara Kaaththu kollum kaaththu kollum (enai) Vaeliyataiththu kaaththu kollum (2) Narkula thiraatchaை kanikalai thanthu Unthan seeshanaay entumiruppaen (2) – kanithara

PowerPoint Presentation Slides for the song Meiyaana Thiratchaichedi - மெய்யான திராட்சைசெடி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Meiyaana Thiratchaichedi - மெய்யான திராட்சைசெடி PPT Meiyaana Thiratchaichedi PPT

மெய்யான திராட்சைசெடி Meyyaana thiraatchaைseti நீரே என் இயேசுவே Neerae en Yesuvae உம்மில் நிலைத்திருக்கும் Ummil nilaiththirukkum கொடியாய் என்னை வனையுமே (2) Kotiyaay ennai vanaiyumae (2) கனிதர வேண்டுமே Kanithara vaenndumae கனிதர வேண்டுமே Kanithara vaenndumae உவர்ப்பாய் அல்ல Uvarppaay alla மதுரமாக நாளும் (2) Mathuramaaka naalum (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம் Suththam seyyum suththam seyyum um வார்த்தையால் சுத்தம் செய்யும் (2) Vaarththaiyaal suththam seyyum (2) கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை Kilai naraுkki enthan kurai neekki ennai சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர Suththikariththidum enthan thaevaa (2) -kanithara நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம் Nilaikka seyyum nilaikka seyyum um அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2) Anpil ennai nilaikka seyyum (2) உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று Unthanaal anti enthanaal aakum entu ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர Ontumillai enthan thaevaa (2) – kanithara காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை) Kaaththu kollum kaaththu kollum (enai) வேலியடைத்து காத்து கொள்ளும் (2) Vaeliyataiththu kaaththu kollum (2) நற்குல திராட்சை கனிகளை தந்து Narkula thiraatchaை kanikalai thanthu உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர Unthan seeshanaay entumiruppaen (2) – kanithara

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum