🏠 Lyrics Chords Bible

Meiyaana Ozhiyae - மெய்யான ஒளியே

மெய்யான ஒளியே

மெய்யான ஒளியே மெய்யான ஒளியே
எனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே
ஓ ….
மெய்யான ஒளியே மெய்யான ஒளியே
எனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2)

1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே
இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே
ஒஹோஒ…
வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே
கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே

2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே
புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே (2)
கதறி அழுத காலம் எல்லாம் தேற்றிய ஒளியே
மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Lyrics in English

Meyyaana oliyae meyyaana oliyae Enakkul entum vaasam seyyum meyyaana oliyae O …. Meyyaana oliyae meyyaana oliyae Enakkaay jeeva paliyaana meyyaana oliyae (2) 1)velichcham pona en vaalvil unndaana oliyae Irulai neekki maattam thantha pirakaasa oliyae Ohoo… Vaalvin arththam puriya seytha unnatha oliyae Kavalai neengi kalippu thantha meyyaana oliyae 2)nampikkai ilantha ennil thangiya oliyae Puthu paathai ontai kaatti thantha maelaana oliyae (2) Kathari alutha kaalam ellaam thaettiya oliyae Makimaiyaana vaalvai thantha meyyaana oliyae

PowerPoint Presentation Slides for the song மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae PPT Meiyaana Ozhiyae PPT

மெய்யான ஒளியே மெய்யான ஒளியே Meyyaana oliyae meyyaana oliyae எனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே Enakkul entum vaasam seyyum meyyaana oliyae ஓ …. O …. மெய்யான ஒளியே மெய்யான ஒளியே Meyyaana oliyae meyyaana oliyae எனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2) Enakkaay jeeva paliyaana meyyaana oliyae (2) 1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே 1)velichcham pona en vaalvil unndaana oliyae இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே Irulai neekki maattam thantha pirakaasa oliyae ஒஹோஒ… Ohoo… வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே Vaalvin arththam puriya seytha unnatha oliyae கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே Kavalai neengi kalippu thantha meyyaana oliyae 2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே 2)nampikkai ilantha ennil thangiya oliyae புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே (2) Puthu paathai ontai kaatti thantha maelaana oliyae (2) கதறி அழுத காலம் எல்லாம் தேற்றிய ஒளியே Kathari alutha kaalam ellaam thaettiya oliyae மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே Makimaiyaana vaalvai thantha meyyaana oliyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum