🏠 Lyrics Chords Bible

Meipanin Kural Ketkkum - மேய்ப்பனின் குரல் கேட்கும்

மேய்ப்பனின் குரல் கேட்கும்

மேய்ப்பனின் குரல் கேட்கும்
சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே
அழுகையின் குரல் கேட்டு
என்னை தேடி வந்தார் இயேசு ராஜன்

புதரில் சிக்குண்டேனே
பயந்து நான் நடுங்கினேனே
அழைத்தார் என்னை அன்றே
அன்பரின் குரல் கேட்டேன்

கீழ்ப்படியாமல் ஓர் நாள்
ஓடி ஓடி ஒளிந்தேனே
தேடி வந்து என்னை பிடித்தார்
தற்பரன் இயேசு ராஜன்

ஓநாய் ஓர் நாள் என்னை
பின் தொடர்ந்து முன் வந்ததே
விலக்க என் கோலுமானார் – என்னை
விடுவிக்கும் தடியுமானார்

அன்பரின் குரல் கேட்ட
நல்ல ஆட்டுக் குட்டியாம் நானே
அடங்கி நடப்பேனே
அவர் தோளில் இருப்பனே

Meipanin Kural Ketkkum Lyrics in English

Maeyppanin kural kaetkum Sinna aattukkuttiyaam naanae Alukaiyin kural kaettu Ennai thaeti vanthaar Yesu raajan Putharil sikkunntaenae Payanthu naan nadunginaenae Alaiththaar ennai ante Anparin kural kaettaேn Geelppatiyaamal or naal Oti oti olinthaenae Thaeti vanthu ennai pitiththaar Tharparan Yesu raajan Onaay or naal ennai Pin thodarnthu mun vanthathae Vilakka en kolumaanaar – ennai Viduvikkum thatiyumaanaar Anparin kural kaetta Nalla aattuk kuttiyaam naanae Adangi nadappaenae Avar tholil iruppanae

PowerPoint Presentation Slides for the song Meipanin Kural Ketkkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Meipanin Kural Ketkkum PPT

மேய்ப்பனின் குரல் கேட்கும் Maeyppanin kural kaetkum சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே Sinna aattukkuttiyaam naanae அழுகையின் குரல் கேட்டு Alukaiyin kural kaettu என்னை தேடி வந்தார் இயேசு ராஜன் Ennai thaeti vanthaar Yesu raajan புதரில் சிக்குண்டேனே Putharil sikkunntaenae பயந்து நான் நடுங்கினேனே Payanthu naan nadunginaenae அழைத்தார் என்னை அன்றே Alaiththaar ennai ante அன்பரின் குரல் கேட்டேன் Anparin kural kaettaேn கீழ்ப்படியாமல் ஓர் நாள் Geelppatiyaamal or naal ஓடி ஓடி ஒளிந்தேனே Oti oti olinthaenae தேடி வந்து என்னை பிடித்தார் Thaeti vanthu ennai pitiththaar தற்பரன் இயேசு ராஜன் Tharparan Yesu raajan ஓநாய் ஓர் நாள் என்னை Onaay or naal ennai பின் தொடர்ந்து முன் வந்ததே Pin thodarnthu mun vanthathae விலக்க என் கோலுமானார் – என்னை Vilakka en kolumaanaar – ennai விடுவிக்கும் தடியுமானார் Viduvikkum thatiyumaanaar அன்பரின் குரல் கேட்ட Anparin kural kaetta நல்ல ஆட்டுக் குட்டியாம் நானே Nalla aattuk kuttiyaam naanae அடங்கி நடப்பேனே Adangi nadappaenae அவர் தோளில் இருப்பனே Avar tholil iruppanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum