🏠 Lyrics Chords Bible

Mei Bakthare Neer Vilithelumbum - மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.

Mei Bakthare Neer Vilithelumbum Lyrics in English

1. Mey paktharae, neer viliththelumpum, Santhoshamaay innaal vaalththidum; Intaikku loka meetpar jenmiththaar, Vinnnnor ivvinthaiyaik konndaatinaar; Karththaathi Karththar maanidanaanaar, Ratchanniya karththaavakath thontinaar. 2. Itho! Narseythi kaelum; intaikkae Immaanuvael thaaveethin oorilae Pooloka meetparaakap piranthaar, Ellaarukkum santhosham nalkuvaar Ente or thoothan pethlaem maeypparkkae Iraavil thonti molinthittanae. 3. Annaeram vaanor koottam makilnthu, Aananthap paattaைp paatiyum, isainthu Vinnnnil karththaavukku maa thuthiyum Mannnnil nallorkkuch samaathaanamum, Entallaelooyaa paati vaalththinaar Theyveeka anpin maannpaip pottinaar. 4. Ichcheythi kaetta maeyppar oorukku Arputha kaatchi kaana virainthu, Yoseppudan thaay mariyaalaiyum Munnannaimeethu theyva seyaiyum Kanntae, theyvanpai ennnnip pottinaar, Aananthamaay tham manthaikkaekinaar. 5. Kettupponorai meetta naesamaam Unnatha anpaich sinthai seyvom naam; Thamjenmamuthal saavumattukkum Appaalan seytha theyva vaalkkaiyum Anpodu thiyaanam seythu varuvom, Nam meetparpinnae sella naaduvom. 6. Appothu vaana senaipol naamum Sangaீtham paadalaam ekkaalamum; Inthak kempeera naal piranthavar Annaal nammael tham jothi veesuvaar; Nam raayan anpaal ratchip patainthom; Avarin niththiya thuthi paaduvom.

PowerPoint Presentation Slides for the song Mei Bakthare Neer Vilithelumbum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mei Bakthare Neer Vilithelumbum PPT

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும், 1. Mey paktharae, neer viliththelumpum, சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்; Santhoshamaay innaal vaalththidum; இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார், Intaikku loka meetpar jenmiththaar, விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்; Vinnnnor ivvinthaiyaik konndaatinaar; கர்த்தாதி கர்த்தர் மானிடனானார், Karththaathi Karththar maanidanaanaar, ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். Ratchanniya karththaavakath thontinaar. 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே 2. Itho! Narseythi kaelum; intaikkae இம்மானுவேல் தாவீதின் ஊரிலே Immaanuvael thaaveethin oorilae பூலோக மீட்பராகப் பிறந்தார், Pooloka meetparaakap piranthaar, எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார் Ellaarukkum santhosham nalkuvaar என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே Ente or thoothan pethlaem maeypparkkae இராவில் தோன்றி மொழிந்திட்டானே. Iraavil thonti molinthittanae. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து, 3. Annaeram vaanor koottam makilnthu, ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து Aananthap paattaைp paatiyum, isainthu விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும் Vinnnnil karththaavukku maa thuthiyum மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும், Mannnnil nallorkkuch samaathaanamum, என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார் Entallaelooyaa paati vaalththinaar தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். Theyveeka anpin maannpaip pottinaar. 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு 4. Ichcheythi kaetta maeyppar oorukku அற்புத காட்சி காண விரைந்து, Arputha kaatchi kaana virainthu, யோசேப்புடன் தாய் மரியாளையும் Yoseppudan thaay mariyaalaiyum முன்னணைமீது தெய்வ சேயையும் Munnannaimeethu theyva seyaiyum கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார், Kanntae, theyvanpai ennnnip pottinaar, ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார். Aananthamaay tham manthaikkaekinaar. 5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம் 5. Kettupponorai meetta naesamaam உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்; Unnatha anpaich sinthai seyvom naam; தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும் Thamjenmamuthal saavumattukkum அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும் Appaalan seytha theyva vaalkkaiyum அன்போடு தியானம் செய்து வருவோம், Anpodu thiyaanam seythu varuvom, நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம். Nam meetparpinnae sella naaduvom. 6. அப்போது வான சேனைபோல் நாமும் 6. Appothu vaana senaipol naamum சங்கீதம் பாடலாம் எக்காலமும்; Sangaீtham paadalaam ekkaalamum; இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர் Inthak kempeera naal piranthavar அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்; Annaal nammael tham jothi veesuvaar; நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்; Nam raayan anpaal ratchip patainthom; அவரின் நித்திய துதி பாடுவோம். Avarin niththiya thuthi paaduvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum