🏠 Lyrics Chords Bible

Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு

மேகங்களில் ஆரவாரத்தோடு

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

Megangalil Aaravarathodu Lyrics in English

Maekangalil aaravaaraththodu Thontap pokiravarae – vaarum! Yesuvae viraivil vaarum! Viraivil viraivil neer vaarum! Vaarum! Vaarum! Neer vaarum Viraivil viraivil neer vaarum! Ekkaala thoniyotae vaarum Yesu vaenthanae vaarum-2 Aekkam, ethirpaarppai ellaam engal Viraivil theerkkavae vaarum – engal – maekangalil Karunnaiyin kadalae vaarum Kannnnimaip poluthil maatta Maraுroopamaakkida vaarum Makimaiyin saayalaay maatta – maekangalil Makimaiyin mannavaa vaarum Naduvaanil ummodu sera Aayaththamaakavae naangal Varavaettaு makilvom vaarum – engal – maekangalil Maekangalil aaravaaraththodu Thontap pokiravarae vaalka Vaalka! Vaalka! Neer vaalka! Vaalka! Vaalka! Neer vaalka! Vaarum! Vaarum! Neer vaarum Viraivil viraivil neer vaarum!

PowerPoint Presentation Slides for the song Megangalil Aaravarathodu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Megangalil Aaravarathodu PPT

மேகங்களில் ஆரவாரத்தோடு Maekangalil aaravaaraththodu தோன்றப் போகிறவரே – வாரும்! Thontap pokiravarae – vaarum! இயேசுவே விரைவில் வாரும்! Yesuvae viraivil vaarum! விரைவில் விரைவில் நீர் வாரும்! Viraivil viraivil neer vaarum! வாரும்! வாரும்! நீர் வாரும் Vaarum! Vaarum! Neer vaarum விரைவில் விரைவில் நீர் வாரும்! Viraivil viraivil neer vaarum! எக்காள தொனியோடே வாரும் Ekkaala thoniyotae vaarum இயேசு வேந்தனே வாரும்-2 Yesu vaenthanae vaarum-2 ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள் Aekkam, ethirpaarppai ellaam engal விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில் Viraivil theerkkavae vaarum – engal – maekangalil கருணையின் கடலே வாரும் Karunnaiyin kadalae vaarum கண்ணிமைப் பொழுதில் மாற்ற Kannnnimaip poluthil maatta மறுரூபமாக்கிட வாரும் Maraுroopamaakkida vaarum மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில் Makimaiyin saayalaay maatta – maekangalil மகிமையின் மன்னவா வாரும் Makimaiyin mannavaa vaarum நடுவானில் உம்மோடு சேர Naduvaanil ummodu sera ஆயத்தமாகவே நாங்கள் Aayaththamaakavae naangal வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில் Varavaettaு makilvom vaarum – engal – maekangalil மேகங்களில் ஆரவாரத்தோடு Maekangalil aaravaaraththodu தோன்றப் போகிறவரே வாழ்க Thontap pokiravarae vaalka வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! Vaalka! Vaalka! Neer vaalka! வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! Vaalka! Vaalka! Neer vaalka! வாரும்! வாரும்! நீர் வாரும் Vaarum! Vaarum! Neer vaarum விரைவில் விரைவில் நீர் வாரும்! Viraivil viraivil neer vaarum!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum