Megamengum Thoodhar Koottame - மேகமெங்கும் தூதர் கூட்டமே
மேகமெங்கும் தூதர் கூட்டமே
மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame
மேகமெங்கும் தூதர் கூட்டமே
வெண்ணிலாவும் சிந்து பாடுதே
ஓ… தென்றலே
வா இந்த பூ மேலே
இயேசு பாலனை இன்று காணவே
கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே
தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே
1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே
ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே
வானில் சங்கீதம் ஆ ஹா
கேட்கும் பேரின்பம் ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas
2. வாழ்க்கையின் தோற்றங்கள் மாறவே
வந்தீரே பூமியில் தேவனே
தேவன் சுதனே ஆ ஹா
வேதம் நீயே ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas
3. வேதமாய் கீதமாய் உன்னையே
காணுவோம் பாடுவோம் நாளுமே
தாங்கும் தெய்வம் நீயே
தந்தோம் இன்று எம்மையே
மேகமெங்கும் தூதர் கூட்டமே - Megamengum Thoodhar Koottame Lyrics in English
PowerPoint Presentation Slides for the song மேகமெங்கும் தூதர் கூட்டமே - Megamengum Thoodhar Koottame
by clicking the fullscreen button in the Top left. Or you can download மேகமெங்கும் தூதர் கூட்டமே - Megamengum Thoodhar Koottame PPT Megamengum Thoodhar Koottame PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum