🏠 Lyrics Chords Bible

Meetpar Yesu Kurusil Thonginaarae - மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

1. லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் — மீட்பர்

2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் — மீட்பர்

3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையே – அவர் — மீட்பர்

4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் — மீட்பர்

5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ — மீட்பர்

6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல்மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும் — மீட்பர்

Meetpar Yesu Kurusil Thonginaarae Lyrics in English

Meetpar Yesu kurusil thonginaarae Moontanni meethil kaayam atainthae 1. Lokappaavam theerkka paliyaana Thaeva aattukkuttiyaanavar Sonthamaana iraththam sinthi meettu Inthalavaay anpu koornthavar emmil — meetpar 2. Yesuvae kalvaari siluvaiyil Aeri jeevan thanthiraavitil Aelaiyaan en paava paarangalai Engu sentu theerththuk kolluvaen poovil — meetpar 3. Thaevanae ennai aen kai vittiro Entu Yesu katharinaarae Paavaththaal pithaavin mukaththaiyum Paarkkavum mutiyavillaiyae – avar — meetpar 4. Annai, thanthai yaavarilum maelaay Anpu koornthaar annnal Yesuvae Aachchariya thaeva anpaippaada Aayiram naavukal pothumo pathinaayiram — meetpar 5. Paava paaram lokak kavalaikal Thaavi unnaich soolntha pothilum Thaeti, naati oti vanthaal unnaith Thaetti, aattith thaanguvaar avar – ippo — meetpar 6. Koramaam siluvaik kaatchi kanndaal Kalmanamum urukidumae Maayaloka aasai vanjikkumae Maaridaatha Yesu pothumae – entum — meetpar

PowerPoint Presentation Slides for the song Meetpar Yesu Kurusil Thonginaarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Meetpar Yesu Kurusil Thonginaarae PPT

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே Meetpar Yesu kurusil thonginaarae மூன்றாணி மீதில் காயம் அடைந்தே Moontanni meethil kaayam atainthae 1. லோகப்பாவம் தீர்க்க பலியான 1. Lokappaavam theerkka paliyaana தேவ ஆட்டுக்குட்டியானவர் Thaeva aattukkuttiyaanavar சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு Sonthamaana iraththam sinthi meettu இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் — மீட்பர் Inthalavaay anpu koornthavar emmil — meetpar 2. இயேசுவே கல்வாரி சிலுவையில் 2. Yesuvae kalvaari siluvaiyil ஏறி ஜீவன் தந்திராவிடில் Aeri jeevan thanthiraavitil ஏழையான் என் பாவ பாரங்களை Aelaiyaan en paava paarangalai எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் — மீட்பர் Engu sentu theerththuk kolluvaen poovil — meetpar 3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ 3. Thaevanae ennai aen kai vittiro என்று இயேசு கதறினாரே Entu Yesu katharinaarae பாவத்தால் பிதாவின் முகத்தையும் Paavaththaal pithaavin mukaththaiyum பார்க்கவும் முடியவில்லையே – அவர் — மீட்பர் Paarkkavum mutiyavillaiyae – avar — meetpar 4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய் 4. Annai, thanthai yaavarilum maelaay அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே Anpu koornthaar annnal Yesuvae ஆச்சரிய தேவ அன்பைப்பாட Aachchariya thaeva anpaippaada ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் — மீட்பர் Aayiram naavukal pothumo pathinaayiram — meetpar 5. பாவ பாரம் லோகக் கவலைகள் 5. Paava paaram lokak kavalaikal தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் Thaavi unnaich soolntha pothilum தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத் Thaeti, naati oti vanthaal unnaith தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ — மீட்பர் Thaetti, aattith thaanguvaar avar – ippo — meetpar 6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் 6. Koramaam siluvaik kaatchi kanndaal கல்மனமும் உருகிடுமே Kalmanamum urukidumae மாயலோக ஆசை வஞ்சிக்குமே Maayaloka aasai vanjikkumae மாறிடாத இயேசு போதுமே – என்றும் — மீட்பர் Maaridaatha Yesu pothumae – entum — meetpar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum