🏠 Lyrics Chords Bible

Pin vaangi pona ennai - பின் வாங்கி போன என்னை

பின் வாங்கி போன என்னை

பின் வாங்கி போன என்னை
முன் மாறி நீர் நடத்தி
பிரோஜனமற்ற என்னை
பிரோஜனமாய் நிறுத்தி (2)
அதிசயங்கள் அற்புதங்கள்
என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (2)

அன்புகூர்ந்து என்னையும்
அடிமையிலிருந்து மீட்டு (2)
நடத்தின வழிகள் வல்லவர் செயல்கள் (2)
என் வாழ்விலும் நீர் காண செய்தீர்(2)

பார்வோனின் சேனையையும்
சமுத்திரத்தில் நீர் அழித்து (2)
சமுத்திர வழிகள் பிளந்தன செயல்கள் (2)
தம் ஜனத்தை நீர் காண செய்தீர்(2)

Martin Devasahayam – Pin vaangi pona ennai Lyrics in English

Pin vaangi pona ennai Mun maari neer nadaththi Pirojanamatta ennai Pirojanamaay niraுththi (2) Athisayangal arputhangal En vaalvilum neer kaana seytheer (2) Anpukoornthu ennaiyum Atimaiyilirunthu meettu (2) Nadaththina valikal vallavar seyalkal (2) En vaalvilum neer kaana seytheer(2) Paarvonin senaiyaiyum Samuththiraththil neer aliththu (2) Samuththira valikal pilanthana seyalkal (2) Tham janaththai neer kaana seytheer(2)

PowerPoint Presentation Slides for the song Martin Devasahayam – Pin vaangi pona ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Martin Devasahayam – Pin vaangi pona ennai PPT Pin vaangi pona ennai PPT

பின் வாங்கி போன என்னை Pin vaangi pona ennai முன் மாறி நீர் நடத்தி Mun maari neer nadaththi பிரோஜனமற்ற என்னை Pirojanamatta ennai பிரோஜனமாய் நிறுத்தி (2) Pirojanamaay niraுththi (2) அதிசயங்கள் அற்புதங்கள் Athisayangal arputhangal என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (2) En vaalvilum neer kaana seytheer (2) அன்புகூர்ந்து என்னையும் Anpukoornthu ennaiyum அடிமையிலிருந்து மீட்டு (2) Atimaiyilirunthu meettu (2) நடத்தின வழிகள் வல்லவர் செயல்கள் (2) Nadaththina valikal vallavar seyalkal (2) என் வாழ்விலும் நீர் காண செய்தீர்(2) En vaalvilum neer kaana seytheer(2) பார்வோனின் சேனையையும் Paarvonin senaiyaiyum சமுத்திரத்தில் நீர் அழித்து (2) Samuththiraththil neer aliththu (2) சமுத்திர வழிகள் பிளந்தன செயல்கள் (2) Samuththira valikal pilanthana seyalkal (2) தம் ஜனத்தை நீர் காண செய்தீர்(2) Tham janaththai neer kaana seytheer(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum