🏠 Lyrics Chords Bible

Mariththa Yesu Uirththuvittar - மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா

மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயயா
அல்லேலூயா ஜீவிக்கிறார்
அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்


1.மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு


2.அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்


3.கண்ணீரோடு மரியாள் போல அவரைத்  தேடிடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கு இன்றும் காட்சி தருவார்
கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்


4.எம்மாவூர் சீடரோடு நடந்துசென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பமிட்டு கண்களையே திறந்து வைத்தார்

அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

Mariththa Yesu Uirththuvittar Lyrics in English

Mariththa Yesu uyirththuvittar Alleluya Mannan Yesu jeevikkiraar allaelooyayaa Alleluya jeevikkiraar Alleluya Alleluya jeevikkiraar 1.maranam avaraith thaduththu niraுththa mutiyavillaiyae Kallaraiyo kattikkaakka mutiyavillaiyae Yootha singam Kristhu raajaa vetti pettaாrae Sornthu pona makanae nee thullip paadidu 2.anjaathae muthalum mutivum Yesuthaanae Iranthaalum ennaalum vaalkintavar Naavinaalae arikkai seythu meetpataivom Naalthoraுm puthupelanaal nirampiduvom 3.kannnneerodu mariyaal pola avaraith  thaediduvom Karththar Yesu namakku intum kaatchi tharuvaar Kanivodu peyar solli alaiththiduvaar Kalakkaminti kaalamellaam saatchi pakarvom 4.emmaavoor seedarodu nadanthusentar Iraivaarththai pothiththu aaraுthal thanthaar Appamittu kannkalaiyae thiranthu vaiththaar Antha Yesu nammodu nadakkintar

PowerPoint Presentation Slides for the song Mariththa Yesu Uirththuvittar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mariththa Yesu Uirththuvittar PPT

மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா Mariththa Yesu uyirththuvittar Alleluya மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயயா Mannan Yesu jeevikkiraar allaelooyayaa அல்லேலூயா ஜீவிக்கிறார் Alleluya jeevikkiraar அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் Alleluya Alleluya jeevikkiraar 1.மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே 1.maranam avaraith thaduththu niraுththa mutiyavillaiyae கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே Kallaraiyo kattikkaakka mutiyavillaiyae யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே Yootha singam Kristhu raajaa vetti pettaாrae சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு Sornthu pona makanae nee thullip paadidu 2.அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே 2.anjaathae muthalum mutivum Yesuthaanae இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர் Iranthaalum ennaalum vaalkintavar நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம் Naavinaalae arikkai seythu meetpataivom நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம் Naalthoraுm puthupelanaal nirampiduvom 3.கண்ணீரோடு மரியாள் போல அவரைத்  தேடிடுவோம் 3.kannnneerodu mariyaal pola avaraith  thaediduvom கர்த்தர் இயேசு நமக்கு இன்றும் காட்சி தருவார் Karththar Yesu namakku intum kaatchi tharuvaar கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார் Kanivodu peyar solli alaiththiduvaar கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் Kalakkaminti kaalamellaam saatchi pakarvom 4.எம்மாவூர் சீடரோடு நடந்துசென்றார் 4.emmaavoor seedarodu nadanthusentar இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார் Iraivaarththai pothiththu aaraுthal thanthaar அப்பமிட்டு கண்களையே திறந்து வைத்தார் Appamittu kannkalaiyae thiranthu vaiththaar அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார் Antha Yesu nammodu nadakkintar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum