🏠 Lyrics Chords Bible

Marithavar Uyirthaar - மரித்தவர் உயிர்த்தார்-

மரித்தவர் உயிர்த்தார்-

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்

ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1, பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar Lyrics in English

Mariththavar uyirththaar(3) kallaraiyai thiranthaar(3) Ivar mutinthavar ena ninaiththavar Sithari otida Yesu elunthaar Jeyiththaar Yesu jeyiththaar Maranaththai Yesu jeyiththaar 1, paeykal alarida Nnoykal paranthida Paathaala vallamaikal patharida Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) 2. Maranam un koor engae? Paathaalam un jeyam engae? Paavaththin pelanai aliththida Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) 3. Kristhu uyirththathaal Visuvaasam piranthathu Uyirththeluthalin mutharpalanaaka Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) Mariththavar uyirththaar- Marithavar Uyirthaar

PowerPoint Presentation Slides for the song மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar PPT Marithavar Uyirthaar PPT

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3) Mariththavar uyirththaar(3) kallaraiyai thiranthaar(3) இவர் முடிந்தவர் என நினைத்தவர் Ivar mutinthavar ena ninaiththavar சிதறி ஓடிட இயேசு எழுந்தார் Sithari otida Yesu elunthaar ஜெயித்தார் இயேசு ஜெயித்தார் Jeyiththaar Yesu jeyiththaar மரணத்தை இயேசு ஜெயித்தார் Maranaththai Yesu jeyiththaar 1, பேய்கள் அலறிட 1, paeykal alarida நோய்கள் பறந்திட Nnoykal paranthida பாதாள வல்லமைகள் பதறிட Paathaala vallamaikal patharida இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் Yesuraajan uyirththelunthaar (ஜெயித்தார் …) (jeyiththaar …) 2. மரணம் உன் கூர் எங்கே? 2. Maranam un koor engae? பாதாளம் உன் ஜெயம் எங்கே? Paathaalam un jeyam engae? பாவத்தின் பெலனை அழித்திட Paavaththin pelanai aliththida இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் Yesuraajan uyirththelunthaar (ஜெயித்தார் …) (jeyiththaar …) 3. கிறிஸ்து உயிர்த்ததால் 3. Kristhu uyirththathaal விசுவாசம் பிறந்தது Visuvaasam piranthathu உயிர்த்தெழுதலின் முதற்பலனாக Uyirththeluthalin mutharpalanaaka இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் Yesuraajan uyirththelunthaar (ஜெயித்தார் …) (jeyiththaar …) மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar Mariththavar uyirththaar- Marithavar Uyirthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum