🏠 Lyrics Chords Bible

Maritha Yesu - மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

Maritha Yesu
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு
2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்
3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்
4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

Maritha Yesu – மரித்த இயேசு Lyrics in English

Maritha Yesu Mariththa Yesu uyirththu vittar Alleluya Mannan Yesu jeevikkiraar Alleluya Alleluya jeevikkiraar – 2 Alleluya Alleluya Alleluya 1. Maranam avaraith thaduththu niraுththa mutiyavillaiyae Kallaraiyo kattikkaakka mutiyavillaiyae Yoothasingam Kristhuraajaa vetti pettaாrae Sornthu pona makanae nee thullip paadidu 2. Kannnneerodu mariyaal pola avaraith thaeduvom Karththar Yesu namakkum intu kaatchi tharuvaar Kanivodu peyarsolli alaiththiduvaar Kalakkaminti kaalamellaam saatchi pakarvom 3. Emmaavoor seedarodu nadanthu sentar Iraivaarththai pothiththu aaraுthal thanthaar Appampittu kannkalaiyae thiranthu vaiththaar Antha Yesu nammodu nadakkintar 4. Anjaathae muthalum mutivum Yesuthaanae Iranthaalum ennaalum vaalkintavar Naavinaalae arikkai seythu meetpataivaen Naalthoraுm puthupelanaal nirampiduvom

PowerPoint Presentation Slides for the song Maritha Yesu – மரித்த இயேசு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maritha Yesu – மரித்த இயேசு PPT Maritha Yesu PPT

Maritha Yesu மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா Mariththa Yesu uyirththu vittar Alleluya மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா Mannan Yesu jeevikkiraar Alleluya அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2 Alleluya jeevikkiraar – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya Alleluya 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே 1. Maranam avaraith thaduththu niraுththa mutiyavillaiyae கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே Kallaraiyo kattikkaakka mutiyavillaiyae யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே Yoothasingam Kristhuraajaa vetti pettaாrae சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு Sornthu pona makanae nee thullip paadidu 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம் 2. Kannnneerodu mariyaal pola avaraith thaeduvom கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார் Karththar Yesu namakkum intu kaatchi tharuvaar கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார் Kanivodu peyarsolli alaiththiduvaar கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் Kalakkaminti kaalamellaam saatchi pakarvom 3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார் 3. Emmaavoor seedarodu nadanthu sentar இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார் Iraivaarththai pothiththu aaraுthal thanthaar அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார் Appampittu kannkalaiyae thiranthu vaiththaar அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார் Antha Yesu nammodu nadakkintar 4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே 4. Anjaathae muthalum mutivum Yesuthaanae இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர் Iranthaalum ennaalum vaalkintavar நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன் Naavinaalae arikkai seythu meetpataivaen நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம் Naalthoraுm puthupelanaal nirampiduvom

Maritha Yesu – மரித்த இயேசு Song Meaning

Maritha Yesu
Jesus who was dead has risen Hallelujah
King Jesus lives Hallelujah

Hallelujah Lives – 2
Hallelujah Hallelujah Hallelujah

1. Death could not stop him
Even the grave could not be built
Yutasingham Kristraja was victorious
Sing away, tired son
2. Let us seek him like Mary with tears
The Lord Jesus will show us today
The namesake will call with kindness
We will bear witness for all time without disturbance
3. Emmaus walked with the disciple
He taught the word of God and comforted him
He pumped and opened his eyes
That Jesus walks with us
4. Fear not Jesus is the beginning and the end
Even though he dies, he lives forever
I will report and recover
We are filled with newness every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum