🏠 Lyrics Chords Bible

Aaviyele Ummai Aradhipean - ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

மேலாக மேலான துன்பங்களும்
மேலாக மேலான சோகங்களும்
மேலாக மேலான போராட்டமும்
மேலாக மேலான கண்ணீரும்

இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே
என் உயிராக சுவாஸோமே நீரே -2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை
ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2

நானே உம் ஆலயம்
நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

Maria Clement – Aaviyele Ummai Aradhipean Lyrics in English

Aaviyilae ummai aaraathippaen Unnmaiyil ummai aaraathippaen -2 Neer aaviyai irakkintavar Neer ummaiyae nadakkintavar -2 Maelaaka maelaana thunpangalum Maelaaka maelaana sokangalum Maelaaka maelaana poraattamum Maelaaka maelaana kannnneerum Intha ulakaththin velichcham neerae En uyiraaka suvaasomae neerae -2 Aaviyilae ummai aaraathippaen Unnmaiyil ummai aaraathippaen -2 Neer aaviyai irakkintavar Neer ummaiyae nadakkintavar -2 Roopangalil ummai paarkkavillai Svaroopangalil ummai thaedavillai -2 Naanae um aalayam Neer asaivaadum thaeva aalayam-2 Aaviyilae ummai aaraathippaen Unnmaiyil ummai aaraathippaen -2 Neer aaviyai irakkintavar Neer ummaiyae nadakkintavar -2

PowerPoint Presentation Slides for the song Maria Clement – Aaviyele Ummai Aradhipean

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maria Clement – Aaviyele Ummai Aradhipean PPT Aaviyele Ummai Aradhipean PPT

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் Aaviyilae ummai aaraathippaen உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2 Unnmaiyil ummai aaraathippaen -2 நீர் ஆவியை இறக்கின்றவர் Neer aaviyai irakkintavar நீர் உம்மையே நடக்கின்றவர் -2 Neer ummaiyae nadakkintavar -2 மேலாக மேலான துன்பங்களும் Maelaaka maelaana thunpangalum மேலாக மேலான சோகங்களும் Maelaaka maelaana sokangalum மேலாக மேலான போராட்டமும் Maelaaka maelaana poraattamum மேலாக மேலான கண்ணீரும் Maelaaka maelaana kannnneerum இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே Intha ulakaththin velichcham neerae என் உயிராக சுவாஸோமே நீரே -2 En uyiraaka suvaasomae neerae -2 ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் Aaviyilae ummai aaraathippaen உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2 Unnmaiyil ummai aaraathippaen -2 நீர் ஆவியை இறக்கின்றவர் Neer aaviyai irakkintavar நீர் உம்மையே நடக்கின்றவர் -2 Neer ummaiyae nadakkintavar -2 ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை Roopangalil ummai paarkkavillai ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2 Svaroopangalil ummai thaedavillai -2 நானே உம் ஆலயம் Naanae um aalayam நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2 Neer asaivaadum thaeva aalayam-2 ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் Aaviyilae ummai aaraathippaen உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2 Unnmaiyil ummai aaraathippaen -2 நீர் ஆவியை இறக்கின்றவர் Neer aaviyai irakkintavar நீர் உம்மையே நடக்கின்றவர் -2 Neer ummaiyae nadakkintavar -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum