🏠 Lyrics Chords Bible

Maravar Yesu Maravar - மறவார் இயேசு மறவார்

மறவார் இயேசு மறவார்

மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின இயேசு மறவார்

அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்

தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கி நடத்திட மறவார்
எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்

வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்

Maravar Yesu Maravar Lyrics in English

Maravaar Yesu maravaar Oru imaip poluthilum unnai maravaar Maravaar Yesu maravaar Unnai uruvaakkina Yesu maravaar alaiththavar unnai maravaar Apishaekam seythavar maravaar Manithanin anpu nilaimaarinaalum Makimaiyin Dhevan unnai maravaar tharisanam thanthavar maravaar Thaangi nadaththida maravaar Eppakkam nerukkangal unai soolntha pothum Eliyaavin Dhevan unnai maravaar vaakkuththaththam thanthavar maravaar Unakku valikaatti nadaththida maravaar Vaanamum poomiyum nilaimaarinaalum Vaarththaiyai niraivaetta maravaar

PowerPoint Presentation Slides for the song Maravar Yesu Maravar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maravar Yesu Maravar PPT

மறவார் இயேசு மறவார் Maravaar Yesu maravaar ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார் Oru imaip poluthilum unnai maravaar மறவார் இயேசு மறவார் Maravaar Yesu maravaar உன்னை உருவாக்கின இயேசு மறவார் Unnai uruvaakkina Yesu maravaar அழைத்தவர் உன்னை மறவார் alaiththavar unnai maravaar அபிஷேகம் செய்தவர் மறவார் Apishaekam seythavar maravaar மனிதனின் அன்பு நிலைமாறினாலும் Manithanin anpu nilaimaarinaalum மகிமையின் தேவன் உன்னை மறவார் Makimaiyin Dhevan unnai maravaar தரிசனம் தந்தவர் மறவார் tharisanam thanthavar maravaar தாங்கி நடத்திட மறவார் Thaangi nadaththida maravaar எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும் Eppakkam nerukkangal unai soolntha pothum எலியாவின் தேவன் உன்னை மறவார் Eliyaavin Dhevan unnai maravaar வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் vaakkuththaththam thanthavar maravaar உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார் Unakku valikaatti nadaththida maravaar வானமும் பூமியும் நிலைமாறினாலும் Vaanamum poomiyum nilaimaarinaalum வார்த்தையை நிறைவேற்ற மறவார் Vaarththaiyai niraivaetta maravaar

Maravar Yesu Maravar Song Meaning

Jesus will forget
He will forget you even in the blink of an eye
Jesus will forget
Jesus who made you will forget

The caller will forget you
The anointed will forget
Although man's love changes
The God of glory will forget you

He who gave darshan will forget
He forgets to conduct
No matter how close you are surrounded
The God of Elijah will forget you

He who made a promise forgets
He will forget to guide you
Even if the heavens and the earth change
He forgets to fulfill his promise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum