🏠 Lyrics Chords Bible

Maranatha - மாரநாதா இயேசுவே வாருமையா

மாரநாதா இயேசுவே வாருமையா

மாரநாதா இயேசுவே வாருமையா-4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே

1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே

2.நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2

3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Lyrics in English

Maaranaathaa Yesuvae vaarumaiyaa-4 Vaanjikkirom varavaerkirom Alakaana manavaalanae Vaanjikkirom varavaerkirom Manavaattiyaay naangalae 1.jepaththirku jeyapathil alippavarae Jeya pelan aanavarae Jepaththinai ukanthathaay aerpavarae Jeya Kristhu engalukkaay jepippavarae Jepaththinai ukanthathaay aerpavarae Jeya Kristhu engalukkaay jeyiththavarae 2.niththiya maatchimai utaiyavarae Nikarillaa neethipararae Neerae en iratchippin valiyaaneerae Neethiyin udanpatikkai kaappavarae-2 3.thiru iraththam sinthi meettavarae Thiru appamaanavarae Thiraiseelai iranndaaka kiliththavarae Thirumpavum engalukkaay varupavarae-2-maaranaathaa

PowerPoint Presentation Slides for the song Maranatha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maranatha PPT

மாரநாதா இயேசுவே வாருமையா-4 Maaranaathaa Yesuvae vaarumaiyaa-4 வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம் Vaanjikkirom varavaerkirom அழகான மணவாளனே Alakaana manavaalanae வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம் Vaanjikkirom varavaerkirom மணவாட்டியாய் நாங்களே Manavaattiyaay naangalae 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே 1.jepaththirku jeyapathil alippavarae ஜெய பெலன் ஆனவரே Jeya pelan aanavarae ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே Jepaththinai ukanthathaay aerpavarae ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே Jeya Kristhu engalukkaay jepippavarae ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே Jepaththinai ukanthathaay aerpavarae ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே Jeya Kristhu engalukkaay jeyiththavarae 2.நித்திய மாட்சிமை உடையவரே 2.niththiya maatchimai utaiyavarae நிகரில்லா நீதிபரரே Nikarillaa neethipararae நீரே என் இரட்சிப்பின் வழியானீரே Neerae en iratchippin valiyaaneerae நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 Neethiyin udanpatikkai kaappavarae-2 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே 3.thiru iraththam sinthi meettavarae திரு அப்பமானவரே Thiru appamaanavarae திரைசீலை இரண்டாக கிழித்தவரே Thiraiseelai iranndaaka kiliththavarae திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா Thirumpavum engalukkaay varupavarae-2-maaranaathaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum