🏠 Lyrics Chords Bible

Maraname Un Koor Enge - மரணமே உன் கூர் எங்கே

மரணமே உன் கூர் எங்கே

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணத்தை ஜெயித்த
மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்கு தந்து விட்டார்

சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லை மரண பயமில்லை
ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்
கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
எதிர்கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்

Maraname un koor enge Lyrics in English

Maranamae un koor engae Paathaalamae un jeyam engae Maranaththai jeyiththa Mannavan Yesu Enakkul vanthuvittar Saavai aliththu aliyaa vaalvai Enakku thanthu vittar Saavukku athipathi saaththaanai Yesu Saavaalae ventuvittar Marana payaththinaal vaadum manitharai Viduviththu meettuk konndaar Payamillai marana payamillai Jeyameduththaar Yesu jeyameduththaar. Alivukkuriya ivvudal oru naal Aliyaamai anninthu kollum Saavukkuriya ivvudal oru naal Saavaamai anninthu kollum Iranthor maelum vaalvor maelum Aalukai seythidavae Yesu mariththu uyirththu elunthaar Intaikkum jeevikkiraar Kattalai pirakka thoothar kural olikka Karththar Yesu vanthiduvaar Kristhuvukkul vaalvor Kristhuvukkul mariththor Ethirkonndu sentiduvom Poomikkuriya koodaaramaana Ivveedu alinthaalum Paraman kattiya nilaiyaana veedu Paralokaththil unndu Akaramum nakaramum thodakkamum mutivum Naan thaanae entu sonnavar Avanavan kiriyaikkuth thakuntha parisu alikka Seekkiraththil varukintar

PowerPoint Presentation Slides for the song Maraname un koor enge

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maraname un koor enge PPT Maraname Un Koor Enge PPT

மரணமே உன் கூர் எங்கே Maranamae un koor engae பாதாளமே உன் ஜெயம் எங்கே Paathaalamae un jeyam engae மரணத்தை ஜெயித்த Maranaththai jeyiththa மன்னவன் இயேசு Mannavan Yesu எனக்குள் வந்துவிட்டார் Enakkul vanthuvittar சாவை அழித்து அழியா வாழ்வை Saavai aliththu aliyaa vaalvai எனக்கு தந்து விட்டார் Enakku thanthu vittar சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு Saavukku athipathi saaththaanai Yesu சாவாலே வென்றுவிட்டார் Saavaalae ventuvittar மரண பயத்தினால் வாடும் மனிதரை Marana payaththinaal vaadum manitharai விடுவித்து மீட்டுக் கொண்டார் Viduviththu meettuk konndaar பயமில்லை மரண பயமில்லை Payamillai marana payamillai ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார். Jeyameduththaar Yesu jeyameduththaar. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் Alivukkuriya ivvudal oru naal அழியாமை அணிந்து கொள்ளும் Aliyaamai anninthu kollum சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் Saavukkuriya ivvudal oru naal சாவாமை அணிந்து கொள்ளும் Saavaamai anninthu kollum இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும் Iranthor maelum vaalvor maelum ஆளுகை செய்திடவே Aalukai seythidavae இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் Yesu mariththu uyirththu elunthaar இன்றைக்கும் ஜீவிக்கிறார் Intaikkum jeevikkiraar கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க Kattalai pirakka thoothar kural olikka கர்த்தர் இயேசு வந்திடுவார் Karththar Yesu vanthiduvaar கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் Kristhuvukkul vaalvor கிறிஸ்துவுக்குள் மரித்தோர் Kristhuvukkul mariththor எதிர்கொண்டு சென்றிடுவோம் Ethirkonndu sentiduvom பூமிக்குரிய கூடாரமான Poomikkuriya koodaaramaana இவ்வீடு அழிந்தாலும் Ivveedu alinthaalum பரமன் கட்டிய நிலையான வீடு Paraman kattiya nilaiyaana veedu பரலோகத்தில் உண்டு Paralokaththil unndu அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும் Akaramum nakaramum thodakkamum mutivum நான் தானே என்று சொன்னவர் Naan thaanae entu sonnavar அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க Avanavan kiriyaikkuth thakuntha parisu alikka சீக்கிரத்தில் வருகின்றார் Seekkiraththil varukintar

Maraname un koor enge Song Meaning

O death, where is thy heart?
Oh hell, where is your glory?
Conquered death
King Jesus
He came into me
Destroy death and immortal life
He gave it to me

Jesus is the ruler of death, Satan
Chavale has won
A man who suffers from the fear of death
He freed and redeemed

No fear, no fear of death
Conquered Jesus conquered.

This body of destruction is one day
Wears immortality
This mortal body is one day
Shavam wears

More dead and more living
Govt
Jesus died and rose again
He still lives today

The messenger's voice sounded to give birth to the command
The Lord Jesus will come
Those who live in Christ
Dead in Christ
Let's face it

An earthly tabernacle
Even if this house is destroyed
A stable house built by Paraman
There is in heaven

The letter and the city are the beginning and the end
I am the one who said that
To give a gift befitting his deed
He is coming soon

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum