🏠 Lyrics Chords Bible

Marakkappaduvathillai Nee - மறக்கப்படுவதில்லை நீ

மறக்கப்படுவதில்லை நீ

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2

1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

(பின்வருமாறு பாடலாம்)

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை

கலக்கமில்லை கவலையில்லை
கைவிட நீர் மனிதனல்ல

1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர்

மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee Lyrics in English

Marakkappaduvathillai nee Ennaal marakkappaduvathillai – 2 Kalangaathae en makanae(makalae) Kaivida naan manithanalla – 2 1.thaay maranthaalum thanthai veraுththaalum Naan unnai marappathillai – 2 En kannmunnae neethaanae Unnai naan uruvaakkinaen – 2 -kalangaathae 2.ullangaiyilae poriththu vaiththullaen Ethirkaala payam vaenndaam – 2 Un aekkamellaam eetaeraுm Koduththa vaakkuththaththam niraivaeraுm – 2 3.malaikal kuntukal vilakip pokalaam Vilakaathu en kirupai – 2 Vilai koduththu vaangi ullaen – unnai Enakkae nee sontham – 2 4.aesekku sithnaa mutinthu ponathu Rekopoth thodangivittathu – 2 Nee paluki perukiduvaay Nee kuraுki povathillai – 2 (pinvarumaaraு paadalaam) Marakkappaduvathillai naan Ummaal marakkappaduvathillai Kalakkamillai kavalaiyillai Kaivida neer manithanalla 1. Thaay maranthaalum thanthai veraுththaalum Neer ennai marappathillai Um kannmunnae naanthaanae Ennai neer uruvaakkineer

PowerPoint Presentation Slides for the song மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee PPT Marakkappaduvathillai Nee PPT

மறக்கப்படுவதில்லை நீ Marakkappaduvathillai nee என்னால் மறக்கப்படுவதில்லை – 2 Ennaal marakkappaduvathillai – 2 கலங்காதே என் மகனே(மகளே) Kalangaathae en makanae(makalae) கைவிட நான் மனிதனல்ல – 2 Kaivida naan manithanalla – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் 1.thaay maranthaalum thanthai veraுththaalum நான் உன்னை மறப்பதில்லை – 2 Naan unnai marappathillai – 2 என் கண்முன்னே நீதானே En kannmunnae neethaanae உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே Unnai naan uruvaakkinaen – 2 -kalangaathae 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் 2.ullangaiyilae poriththu vaiththullaen எதிர்கால பயம் வேண்டாம் – 2 Ethirkaala payam vaenndaam – 2 உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் Un aekkamellaam eetaeraுm கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 Koduththa vaakkuththaththam niraivaeraுm – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் 3.malaikal kuntukal vilakip pokalaam விலகாது என் கிருபை – 2 Vilakaathu en kirupai – 2 விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை Vilai koduththu vaangi ullaen – unnai எனக்கே நீ சொந்தம் – 2 Enakkae nee sontham – 2 4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது 4.aesekku sithnaa mutinthu ponathu ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2 Rekopoth thodangivittathu – 2 நீ பலுகி பெருகிடுவாய் Nee paluki perukiduvaay நீ குறுகி போவதில்லை – 2 Nee kuraுki povathillai – 2 (பின்வருமாறு பாடலாம்) (pinvarumaaraு paadalaam) மறக்கப்படுவதில்லை நான் Marakkappaduvathillai naan உம்மால் மறக்கப்படுவதில்லை Ummaal marakkappaduvathillai கலக்கமில்லை கவலையில்லை Kalakkamillai kavalaiyillai கைவிட நீர் மனிதனல்ல Kaivida neer manithanalla 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் 1. Thaay maranthaalum thanthai veraுththaalum நீர் என்னை மறப்பதில்லை Neer ennai marappathillai உம் கண்முன்னே நான்தானே Um kannmunnae naanthaanae என்னை நீர் உருவாக்கினீர் Ennai neer uruvaakkineer

மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee Song Meaning

You are not forgotten
I will never forget – 2

Calm down my son (daughter)
I am not a man to give up – 2

1. Although the mother forgets and the father hates
I will never forget you – 2
You are in front of my eyes
I created you – 2 -Kalangathe

2. I have engraved it in the palm of my hand
Do not fear the future – 2
All your longing will be fulfilled
The promise will be fulfilled – 2

3. Hills and hills may move away
My grace never departs – 2
I have bought you at a price
You belong to me – 2

4. Sidna is over for Ace
Rekoboth started – 2
You will grow and multiply
You will not shrink – 2

(sing as follows)

I am not forgotten
Not forgotten by you

No confusion no worries
You are not human to give up

1. Although the mother forgets and the father hates
You don't forget me
I am in front of your eyes
You made me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum