🏠 Lyrics Chords Bible

Maradhavar Yesu maradhavar - மாறாதவர் இயேசு மாறாதவர்

மாறாதவர் இயேசு மாறாதவர்

மாறாதவர் இயேசு மாறாதவர்
மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2)
நம் குறைகளை எல்லாம்
நிறைவாய் மாற்றுகின்றவர்
நம் சோதனை எல்லாம்
சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை —

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

கண்ணீர் கவலைகளை
எல்லாம் மாற்றுகின்றவர்
நம் துன்பம் துயரங்களை
இன்பமாய் மாற்றுகின்றவர் – 2- கண்ணீர் –

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

நம் சூழ்நிலை எல்லாம்
சரியாய் மாற்றுகின்றவர்
நம் தோல்விகள் எல்லாம்
ஜெயமாய் மாற்றுகின்றவர் –2

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

Maradhavar Aanal Matruginravar Lyrics in English

Maaraathavar Yesu maaraathavar Maaraathavar aanaal maattaுkintavar (2) Nam kuraikalai ellaam Niraivaay maattaுkintavar Nam sothanai ellaam Saathanaiyaay maattaுkintavar -nam kuraikalai — Elshadaay ellaam seypavar neerae El rohi engalai kaannpavar neerae Aelohim makaththuvamaanavar neerae El eliyon unnathamaanavar neerae -2 Kannnneer kavalaikalai Ellaam maattaுkintavar Nam thunpam thuyarangalai Inpamaay maattaுkintavar – 2- kannnneer – Elshadaay ellaam seypavar neerae El rohi engalai kaannpavar neerae Aelohim makaththuvamaanavar neerae El eliyon unnathamaanavar neerae -2 Nam soolnilai ellaam Sariyaay maattaுkintavar Nam tholvikal ellaam Jeyamaay maattaுkintavar –2 Elshadaay ellaam seypavar neerae El rohi engalai kaannpavar neerae Aelohim makaththuvamaanavar neerae El eliyon unnathamaanavar neerae -2

PowerPoint Presentation Slides for the song Maradhavar Aanal Matruginravar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maradhavar Aanal Matruginravar PPT Maradhavar Yesu maradhavar PPT

மாறாதவர் இயேசு மாறாதவர் Maaraathavar Yesu maaraathavar மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2) Maaraathavar aanaal maattaுkintavar (2) நம் குறைகளை எல்லாம் Nam kuraikalai ellaam நிறைவாய் மாற்றுகின்றவர் Niraivaay maattaுkintavar நம் சோதனை எல்லாம் Nam sothanai ellaam சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை — Saathanaiyaay maattaுkintavar -nam kuraikalai — எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே Elshadaay ellaam seypavar neerae எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே El rohi engalai kaannpavar neerae ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே Aelohim makaththuvamaanavar neerae எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 El eliyon unnathamaanavar neerae -2 கண்ணீர் கவலைகளை Kannnneer kavalaikalai எல்லாம் மாற்றுகின்றவர் Ellaam maattaுkintavar நம் துன்பம் துயரங்களை Nam thunpam thuyarangalai இன்பமாய் மாற்றுகின்றவர் – 2- கண்ணீர் – Inpamaay maattaுkintavar – 2- kannnneer – எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே Elshadaay ellaam seypavar neerae எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே El rohi engalai kaannpavar neerae ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே Aelohim makaththuvamaanavar neerae எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 El eliyon unnathamaanavar neerae -2 நம் சூழ்நிலை எல்லாம் Nam soolnilai ellaam சரியாய் மாற்றுகின்றவர் Sariyaay maattaுkintavar நம் தோல்விகள் எல்லாம் Nam tholvikal ellaam ஜெயமாய் மாற்றுகின்றவர் –2 Jeyamaay maattaுkintavar –2 எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே Elshadaay ellaam seypavar neerae எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே El rohi engalai kaannpavar neerae ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே Aelohim makaththuvamaanavar neerae எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 El eliyon unnathamaanavar neerae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum