🏠 Lyrics Chords Bible

Manu Sutha Em Veera - மனு சுதா எம் வீரா

மனு சுதா எம் வீரா

1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.

2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,
சத்திய வார்த்தை நீர் அருளினீர்;
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.

3. பாலியர் போதகா, இளைஞர் நேசா!
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.

4. ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;
செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!
இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.

Manu Sutha Em Veera - மனு சுதா எம் வீரா Lyrics in English

1. Manu suthaa, em veeraa, valla anpaa! Um thonndarae ippaaril theeraraam; Em inpam thunpam sakikkum maa nannpaa! Umakku naangal jeeva paliyaam. 2. Maa kashda paathai senteer thaevareerae, Saththiya vaarththai neer arulineer; Anpodu kaattup pushpam viyantheerae, Vaalipar veeram kanntae makilntheer. 3. Paaliyar pothakaa, ilainjar naesaa! Maantharin vaenthar ooliyanum neer; Nampikkai aaraுthal inpaththin naathaa! Em Nnokkam inpam payam aaluveer. 4. Aaraுthal eeyum anparai annduvom, Emmotirum em tholvi thunpilum; Selvar virunthaa! Inpaththil vaennduvom! Illaar nal tholaa, thaalvil thangidum.

PowerPoint Presentation Slides for the song Manu Sutha Em Veera - மனு சுதா எம் வீரா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manu Sutha Em Veera - மனு சுதா எம் வீரா PPT Manu Sutha Em Veera PPT

1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா! 1. Manu suthaa, em veeraa, valla anpaa! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; Um thonndarae ippaaril theeraraam; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! Em inpam thunpam sakikkum maa nannpaa! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம். Umakku naangal jeeva paliyaam. 2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே, 2. Maa kashda paathai senteer thaevareerae, சத்திய வார்த்தை நீர் அருளினீர்; Saththiya vaarththai neer arulineer; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே, Anpodu kaattup pushpam viyantheerae, வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர். Vaalipar veeram kanntae makilntheer. 3. பாலியர் போதகா, இளைஞர் நேசா! 3. Paaliyar pothakaa, ilainjar naesaa! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; Maantharin vaenthar ooliyanum neer; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! Nampikkai aaraுthal inpaththin naathaa! எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர். Em Nnokkam inpam payam aaluveer. 4. ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம், 4. Aaraுthal eeyum anparai annduvom, எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்; Emmotirum em tholvi thunpilum; செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்! Selvar virunthaa! Inpaththil vaennduvom! இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும். Illaar nal tholaa, thaalvil thangidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum