🏠 Lyrics Chords Bible

Manthai Aayar - மந்தை ஆயர் மனம் மகிழவே

மந்தை ஆயர் மனம் மகிழவே

Manthai Aayar
1. மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே

வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் — (2)

2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே

Manthai Aayar – மந்தை ஆயர் மனம் Lyrics in English

Manthai Aayar 1. Manthai aayar manam makilavae Malalai uruvaay vanthavarae Mannnnin maantharai meetpatharkaaka Maasatta jothiyaay vanthavarae Maranaththai jeyiththa mannavae Manuvin jothiyaay vantheerae Vaa vaa en naesar Vaa innaeram vanthaaseer thantharul anpaay Nee anpaay — (2) 2. Vaakkukatku pangaalikalaakki Nnokkamaay nammai ratchiththaarae Aekkangal ellaam avar neekki Naadum nammai tham sareeramaakki Sanjalam thavippaiyum neekkidavae Samaathaana pirapuvaay uthiththavarae

PowerPoint Presentation Slides for the song Manthai Aayar – மந்தை ஆயர் மனம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manthai Aayar – மந்தை ஆயர் மனம் PPT Manthai Aayar PPT

Manthai Aayar 1. மந்தை ஆயர் மனம் மகிழவே 1. Manthai aayar manam makilavae மழலை உருவாய் வந்தவரே Malalai uruvaay vanthavarae மண்ணின் மாந்தரை மீட்பதற்காக Mannnnin maantharai meetpatharkaaka மாசற்ற ஜோதியாய் வந்தவரே Maasatta jothiyaay vanthavarae மரணத்தை ஜெயித்த மன்னவே Maranaththai jeyiththa mannavae மனுவின் ஜோதியாய் வந்தீரே Manuvin jothiyaay vantheerae வா வா என் நேசர் Vaa vaa en naesar வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய் Vaa innaeram vanthaaseer thantharul anpaay நீ அன்பாய் — (2) Nee anpaay — (2) 2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி 2. Vaakkukatku pangaalikalaakki நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே Nnokkamaay nammai ratchiththaarae ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி Aekkangal ellaam avar neekki நாடும் நம்மை தம் சரீரமாக்கி Naadum nammai tham sareeramaakki சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே Sanjalam thavippaiyum neekkidavae சமாதான பிரபுவாய் உதித்தவரே Samaathaana pirapuvaay uthiththavarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum