🏠 Lyrics Chords Bible

Mannnnorai Meettidavae Paaril - மண்ணோரை மீட்டிடவே பாரில்

மண்ணோரை மீட்டிடவே பாரில்

மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

2. மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

Mannnnorai Meettidavae Paaril Lyrics in English

Mannnnorai meettidavae paaril Vinn vaenthan mainthanaakinaar (2) 1. Theerkkar uraiththa vaakkinpatiyae Maarkkam thirakka manithanaanaar Vaakku maaraa thaeva mainthan Aelaik kanni matiyil uthiththaar Maapukal paaduvomae thuthi saattaுvomae Thootharodu naamum paaduvom 2. Mannnnil kotiya irul neenga Mannan jeeva oliyaay thontinaar Vinnnnil maa olivilanga Mannar moovar thaeti vanthaar Maapukal paaduvomae thuthi saattaுvomae Thootharodu naamum paaduvom

PowerPoint Presentation Slides for the song Mannnnorai Meettidavae Paaril

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mannnnorai Meettidavae Paaril PPT

மண்ணோரை மீட்டிடவே பாரில் Mannnnorai meettidavae paaril விண் வேந்தன் மைந்தனாகினார் (2) Vinn vaenthan mainthanaakinaar (2) 1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே 1. Theerkkar uraiththa vaakkinpatiyae மார்க்கம் திறக்க மனிதனானார் Maarkkam thirakka manithanaanaar வாக்கு மாறா தேவ மைந்தன் Vaakku maaraa thaeva mainthan ஏழைக் கன்னி மடியில் உதித்தார் Aelaik kanni matiyil uthiththaar மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே Maapukal paaduvomae thuthi saattaுvomae தூதரோடு நாமும் பாடுவோம் Thootharodu naamum paaduvom 2. மண்ணில் கொடிய இருள் நீங்க 2. Mannnnil kotiya irul neenga மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார் Mannan jeeva oliyaay thontinaar விண்ணில் மா ஒளிவிளங்க Vinnnnil maa olivilanga மன்னர் மூவர் தேடி வந்தார் Mannar moovar thaeti vanthaar மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே Maapukal paaduvomae thuthi saattaுvomae தூதரோடு நாமும் பாடுவோம் Thootharodu naamum paaduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum