Mannikkaththaan Yennil - மன்னிக்கத்தான் என்னில்
மன்னிக்கத்தான் என்னில்
Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்
(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.
1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2
செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்
பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.
2. சகோதரர் என்னை பிரிந்தார், என்னை பெற்றம்மா கூட மறந்தார் – 2
அந்நியமாய் என் சொந்த வீடு, நான் ஆதரவுவில்லாது அலைந்தேன்
இதயத்தில் துக்கம் மறக்க, மன்னித்து சிநேகிக்க துணை செய்யுமே.
(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.
Mannikkaththaan Yennil - மன்னிக்கத்தான் என்னில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Mannikkaththaan Yennil - மன்னிக்கத்தான் என்னில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Mannikkaththaan Yennil - மன்னிக்கத்தான் என்னில் PPT Mannikkaththaan Yennil PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum