🏠 Lyrics Chords Bible

Mannavanai Vinnin Vendhanaye - மன்னவனை விண்ணின் வேந்தனையே

மன்னவனை விண்ணின் வேந்தனையே

மன்னவனை விண்ணின் வேந்தனையே
தினமே பண்பாடி கொண்டாடுவோம்
ரட்சகரை மீட்பரை
ராகம் பாடி கொண்டாடுவோம்

என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே

வானம் விட்டு வந்தவரை
பூமி ஆழ பிறந்தவரே
தூயதி தூயவரை
கூடி கூடி நன்றி சொல்லி
வாழ்த்தி வணங்கிடுவோம்
தேவ தேவனையே
ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம்

தாழ்மை கோலம் ஏற்றவராய்
ஏழ்மை உருவம் எடுத்தவராய்
தன்னையே தந்தவரே
நேசரையே யேசுவையே
புகழ்ந்து பணிந்திடுவோம்
ராஜ ராஜனையே
போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம்

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Lyrics in English

Mannavanai vinnnnin vaenthanaiyae Thinamae pannpaati konndaaduvom Ratchakarai meetparai Raakam paati konndaaduvom Entum konndaaduvom -3 makilnthae Vaanam vittu vanthavarai Poomi aala piranthavarae Thooyathi thooyavarai Kooti kooti nanti solli Vaalththi vanangiduvom Thaeva thaevanaiyae Aati paati entumae konndaaduvom Thaalmai kolam aettavaraay Aelmai uruvam eduththavaraay Thannaiyae thanthavarae Naesaraiyae yaesuvaiyae Pukalnthu panninthiduvom Raaja raajanaiyae Potti paati entumae konndaaduvom

PowerPoint Presentation Slides for the song மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

by clicking the fullscreen button in the Top left. Or you can download மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye PPT Mannavanai Vinnin Vendhanaye PPT

மன்னவனை விண்ணின் வேந்தனையே Mannavanai vinnnnin vaenthanaiyae தினமே பண்பாடி கொண்டாடுவோம் Thinamae pannpaati konndaaduvom ரட்சகரை மீட்பரை Ratchakarai meetparai ராகம் பாடி கொண்டாடுவோம் Raakam paati konndaaduvom என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே Entum konndaaduvom -3 makilnthae வானம் விட்டு வந்தவரை Vaanam vittu vanthavarai பூமி ஆழ பிறந்தவரே Poomi aala piranthavarae தூயதி தூயவரை Thooyathi thooyavarai கூடி கூடி நன்றி சொல்லி Kooti kooti nanti solli வாழ்த்தி வணங்கிடுவோம் Vaalththi vanangiduvom தேவ தேவனையே Thaeva thaevanaiyae ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் Aati paati entumae konndaaduvom தாழ்மை கோலம் ஏற்றவராய் Thaalmai kolam aettavaraay ஏழ்மை உருவம் எடுத்தவராய் Aelmai uruvam eduththavaraay தன்னையே தந்தவரே Thannaiyae thanthavarae நேசரையே யேசுவையே Naesaraiyae yaesuvaiyae புகழ்ந்து பணிந்திடுவோம் Pukalnthu panninthiduvom ராஜ ராஜனையே Raaja raajanaiyae போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Potti paati entumae konndaaduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum