🏠 Lyrics Chords Bible

Manitharin Naduvey Vasipavare - மனிதரின் நடுவே வசிப்பவரே-

மனிதரின் நடுவே வசிப்பவரே-

மனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் யாவையும் துடைப்பவரே

மரணமும் துக்கமும் இனி இல்லையே
வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே
முன்தினவை யாவுமே ஒழிந்தனவே
சகலமும் உம்மால் புதிதாயினவே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…
ஆதியும் அந்தமுமே…
துவக்கமும் முடிவும் நீரே-2

ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே
உதித்திடும் நீதியின் சூரியனே
வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே
நீதியாய் நடத்திடும் ஆளுனரே

தெய்வத்துவத்தின் பரிபூரணமே
இஸ்ரவேலின் ஜெயபலமே
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
கிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare Lyrics in English

Manitharin naduvae vasippavarae Emmai um janamaay maattinavarae Engalin thaevanaay iruppavarae Kannnneer yaavaiyum thutaippavarae Maranamum thukkamum ini illaiyae Varuththamum kalakkamum ini illaiyae Munthinavai yaavumae olinthanavae Sakalamum ummaal puthithaayinavae Alpaavum neerae omaekaavum neerae… Aathiyum anthamumae… Thuvakkamum mutivum neerae-2 Joliththidum vitivelli natchaththiramae Uthiththidum neethiyin sooriyanae Vaarththaiyaal uruvaakkum vallavarae Neethiyaay nadaththidum aalunarae Theyvaththuvaththin paripooranamae Isravaelin jeyapalamae Urangaamal thoongaamal kaappavarae Kirupaiyaal ennai meetta iratchakarae

PowerPoint Presentation Slides for the song மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare PPT Manitharin Naduvey Vasipavare PPT

மனிதரின் நடுவே வசிப்பவரே Manitharin naduvae vasippavarae எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே Emmai um janamaay maattinavarae எங்களின் தேவனாய் இருப்பவரே Engalin thaevanaay iruppavarae கண்ணீர் யாவையும் துடைப்பவரே Kannnneer yaavaiyum thutaippavarae மரணமும் துக்கமும் இனி இல்லையே Maranamum thukkamum ini illaiyae வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே Varuththamum kalakkamum ini illaiyae முன்தினவை யாவுமே ஒழிந்தனவே Munthinavai yaavumae olinthanavae சகலமும் உம்மால் புதிதாயினவே Sakalamum ummaal puthithaayinavae அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே… Alpaavum neerae omaekaavum neerae… ஆதியும் அந்தமுமே… Aathiyum anthamumae… துவக்கமும் முடிவும் நீரே-2 Thuvakkamum mutivum neerae-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே Joliththidum vitivelli natchaththiramae உதித்திடும் நீதியின் சூரியனே Uthiththidum neethiyin sooriyanae வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே Vaarththaiyaal uruvaakkum vallavarae நீதியாய் நடத்திடும் ஆளுனரே Neethiyaay nadaththidum aalunarae தெய்வத்துவத்தின் பரிபூரணமே Theyvaththuvaththin paripooranamae இஸ்ரவேலின் ஜெயபலமே Isravaelin jeyapalamae உறங்காமல் தூங்காமல் காப்பவரே Urangaamal thoongaamal kaappavarae கிருபையால் என்னை மீட்ட இரட்சகரே Kirupaiyaal ennai meetta iratchakarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum