🏠 Lyrics Chords Bible

Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான்

மனிதன் கதவை அடைப்பான்

மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் – 2
மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் – 2
நம்பி வா மகனே நம்பி வா!
நம்பி வா மகளே நம்பி வா!

1. பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே
கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே -2
உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் – 2
ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் – மனிதன் கதவை

2. ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே
ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே – 2
உன்னையும் மாற்றுவார் உருக்கம் உள்ளவர் – 2
உயர்த்தி மகிழ்வார் இரக்கம் உள்ளவர் – மனிதன் கதவை

3. பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே
உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே -2
இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் – 2
உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார் – மனிதன் கதவை

Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான் Lyrics in English

Manithan kathavai ataippaan en Dhevan athanai thirappaar – 2 Manithan vaakku maaraுm en Dhevan vaakku maaraar – 2 Nampi vaa makanae nampi vaa! Nampi vaa makalae nampi vaa! 1. Peyar solli alaiththavanaiyum karam patti nadaththinaarae Koduththa vaakkin pati viduthalai thanthaarae -2 Unnaiyum alaiththavar unnmai ullavar – 2 Orunaalum unnai maranthida maattar – manithan kathavai 2. Aadukal maeyththavanaiyum apishaekam seythaarae Aakaathavanaiyum arasanaay maattinaarae – 2 Unnaiyum maattaுvaar urukkam ullavar – 2 Uyarththi makilvaar irakkam ullavar – manithan kathavai 3. Pakaiyaay irunthavanaiyum seeshanaay maattinaarae Ulakaththai kalakkukinta uththamanaay uyarththinaarae -2 Yesu nallavar unakkum vallavar – 2 Unnaiyum manniththu inte uyarththuvaar – manithan kathavai

PowerPoint Presentation Slides for the song Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான் PPT Manithan Kathavai Adaippaan PPT

மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் – 2 Manithan kathavai ataippaan en Dhevan athanai thirappaar – 2 மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் – 2 Manithan vaakku maaraுm en Dhevan vaakku maaraar – 2 நம்பி வா மகனே நம்பி வா! Nampi vaa makanae nampi vaa! நம்பி வா மகளே நம்பி வா! Nampi vaa makalae nampi vaa! 1. பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே 1. Peyar solli alaiththavanaiyum karam patti nadaththinaarae கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே -2 Koduththa vaakkin pati viduthalai thanthaarae -2 உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் – 2 Unnaiyum alaiththavar unnmai ullavar – 2 ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் – மனிதன் கதவை Orunaalum unnai maranthida maattar – manithan kathavai 2. ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே 2. Aadukal maeyththavanaiyum apishaekam seythaarae ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே – 2 Aakaathavanaiyum arasanaay maattinaarae – 2 உன்னையும் மாற்றுவார் உருக்கம் உள்ளவர் – 2 Unnaiyum maattaுvaar urukkam ullavar – 2 உயர்த்தி மகிழ்வார் இரக்கம் உள்ளவர் – மனிதன் கதவை Uyarththi makilvaar irakkam ullavar – manithan kathavai 3. பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே 3. Pakaiyaay irunthavanaiyum seeshanaay maattinaarae உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே -2 Ulakaththai kalakkukinta uththamanaay uyarththinaarae -2 இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் – 2 Yesu nallavar unakkum vallavar – 2 உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார் – மனிதன் கதவை Unnaiyum manniththu inte uyarththuvaar – manithan kathavai

Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான் Song Meaning

Man shuts the door, my God opens it – 2
Man will change his mind, my God will change his mind – 2
Believe me son!
Believe me, my daughter!

1. Take the person you called by name by hand
According to the promise given – 2
He who called you is truthful – 2
A day will never forget you – man door

2. He also anointed the shepherd
He made the unborn king – 2
He who has the will to change you too – 2
He who is merciful lifts up and rejoices – the door of the man

3. He turned the enemy into a disciple
Raised up as a good mind that stirs the world -2
Jesus is good and powerful for you – 2
He will forgive you and open the door today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum