🏠 Lyrics Chords Bible

Manitha Nee Manthaane - மனிதா நீ மண் தானே

மனிதா நீ மண் தானே

பல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு
நேசரின் அன்பில் இளைப்பார வா

சரணம் -1
நற்கனி கொடாத மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2
பரமபிதாவின் சித்தம்போல
வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2

சரணம் – 2
களத்தை விளக்கி நம் ஆண்டவர்
கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2
அவியாத அக்கினியால்
பதரையோ சுட்டெரிப்பார் – 2

Manitha Nee Manthaane - மனிதா நீ மண் தானே Lyrics in English

Pallavi Manithaa nee mann thaanae Thirumpuvaay nee mannnukkuthaanae – 2 Un paavangalellaam arikkaiseythu Yesuvin maarpinil saaynthida vaa Un paavangalellaam utharivittu Naesarin anpil ilaippaara vaa Saranam -1 Narkani kodaatha marangalellaam Vettunndu akkiniyil podappadum – 2 Paramapithaavin siththampola Vaalpavan paralokil sernthiduvaan – 2 Saranam – 2 Kalaththai vilakki nam aanndavar Kothumaiyai kalanjiyaththil serppaar – 2 Aviyaatha akkiniyaal Patharaiyo sutterippaar – 2

PowerPoint Presentation Slides for the song Manitha Nee Manthaane - மனிதா நீ மண் தானே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manitha Nee Manthaane - மனிதா நீ மண் தானே PPT Manitha Nee Manthaane PPT

பல்லவி Pallavi மனிதா நீ மண் தானே Manithaa nee mann thaanae திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 Thirumpuvaay nee mannnukkuthaanae – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து Un paavangalellaam arikkaiseythu இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா Yesuvin maarpinil saaynthida vaa உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு Un paavangalellaam utharivittu நேசரின் அன்பில் இளைப்பார வா Naesarin anpil ilaippaara vaa சரணம் -1 Saranam -1 நற்கனி கொடாத மரங்களெல்லாம் Narkani kodaatha marangalellaam வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 Vettunndu akkiniyil podappadum – 2 பரமபிதாவின் சித்தம்போல Paramapithaavin siththampola வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 Vaalpavan paralokil sernthiduvaan – 2 சரணம் – 2 Saranam – 2 களத்தை விளக்கி நம் ஆண்டவர் Kalaththai vilakki nam aanndavar கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 Kothumaiyai kalanjiyaththil serppaar – 2 அவியாத அக்கினியால் Aviyaatha akkiniyaal பதரையோ சுட்டெரிப்பார் – 2 Patharaiyo sutterippaar – 2

Manitha Nee Manthaane - மனிதா நீ மண் தானே Song Meaning

refrain
Man, you are dust
You will return to the soil itself – 2
Confess all your sins
Come lean on the chest of Jesus
All your sins are gone
Come and rest in Nasser's love

Stanza-1
All fruitless trees
Cut and put in fire – 2
As per the will of the Supreme Father
He who lives will enter heaven – 2

Stanza – 2
Our Lord explained the field
He gathers the wheat into the storehouse – 2
By eternal fire
He will burn Patarayo – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar