🏠 Lyrics Chords Bible

Mangalam Selikka Kirupai Arulum - மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம்

2. மணமகன் ..............................
மணமகள் ...................................
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம்

Mangalam Selikka Kirupai Arulum Lyrics in English

Mangalam selikka kirupai arulum mangala naathanae 1. Mangala niththiya mangala nee Mangala muththiyum naathanum nee Engal pungava nee engal thungava nee Uththama saththiya niththiya thaththuva meththa makaththuva Aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam 2. Manamakan .............................. Manamakal ................................... Maanuvaelarkkum makaanupavarkkum Pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith Thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam 3. Sangai niththiya naathanum nee Pangamil saththiya pothanum nee Mangaa maatchimai nee thangak kaasiyum nee Iththarai ith thirumanaththin iruvar Oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam

PowerPoint Presentation Slides for the song Mangalam Selikka Kirupai Arulum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mangalam Selikka Kirupai Arulum PPT

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே Mangalam selikka kirupai arulum mangala naathanae 1. மங்கள நித்திய மங்கள நீ 1. Mangala niththiya mangala nee மங்கள முத்தியும் நாதனும் நீ Mangala muththiyum naathanum nee எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ Engal pungava nee engal thungava nee உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ Uththama saththiya niththiya thaththuva meththa makaththuva அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம் Aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam 2. மணமகன் .............................. 2. Manamakan .............................. மணமகள் ................................... Manamakal ................................... மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் Maanuvaelarkkum makaanupavarkkum பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் Pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம் Thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam 3. சங்கை நித்திய நாதனும் நீ 3. Sangai niththiya naathanum nee பங்கமில் சத்திய போதனும் நீ Pangamil saththiya pothanum nee மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ Mangaa maatchimai nee thangak kaasiyum nee இத்தரை இத் திருமணத்தின் இருவர் Iththarai ith thirumanaththin iruvar ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம் Oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum